Monday, 6 July 2020

தொண்டை மண்டலம்- Jain-Temple 's

தொணடைநாடு அல்லது தொண்டை மண்டலம் என்பது சங்க கால நாடுகளில் ஒன்று. தொண்டைமான் இளந்திரையன் என்ற சோழ அரசன் இந்நாட்டின் சங்ககால அரசன். பிற்காலச் சோழர்கள் தொண்டை நாட்டைக் கைப்பற்றிய பிறகு, அதற்கு ஜயங்கொண்ட சோழமண்டலம் என்று பெயர் சூட்டப்பட்டது

.  1
Google coordinates : 12.830245,79.680892, 
Kanchipuram-Tk, Kanchipuram-Dt, PIN : 632502
Contact: Er.Rajakumar.D-9486621441, Appandai-09600711195
2.   This temple complex is one of the ancient, largest and grand digamber jain temples in
Tamilnadu; Besides the main shrine dedicated to SriKunthunatha, it has has 5 sub shrines; dedicated to ,
Sri Mahavira, Sri Parswanatha, Sri Rishabanatha, SriBrahmadeva and Sri Dharmadevi (Ambiga); The images of Kunthu and Mahavir Thirthankaras are stucco (lime –mortar ) about 7 feet high; a separate mandap andnishidhi are dedicated to Acharya Akalanka; A separate temple is dedicated to Sri Dharmadevi(Ambiga Yakshi), the popular deity in Tamilnadu; thetemple has many inscriptions dated from 9th century CE;the Bahubali image carved in stone is unique and a rare specimen.
Google coordinates : 12.75957, 79.59114  Vembakkam-Tk, Thiruvannamalai-Dt, 
PIN : 604406, Contact: Padmaraj-09840249293, Chinnadurai-09380070093




Google coordinates : 12.761057,79.58727  Tiruppanamoor  Vembakkam-Tk, Thiruvannamalai-Dt,   PIN : 604410  Contact: Adhiraj-9994632143, 
3.   Thiruppanamur – Bhagawan Pushpathanthar - 3KM
Importance : A beautiful Jinalaya dedicated to Sri Pushpathantha (Suvidhi) Thirthankara is a 4feet pure  white stucco image; the temple was completely reconstructed in 15th century CE, has a lofty  Manasthamba; the temple has three memorials (Nishidhis) for Digamber munis - Dharmasagar,  Sudharmasagar and Gajapathi sagar; who took  sallekhana; the temple has many stone and metal images. The annual grand unique float festival for Sri Dharanendra and Sri Padmavathi, attracting thousands  of devotees from different places



4.  



5.


6.  
7. 
8.  
9. 
10. 

திண்டிவனம் அருகில் உள்ள பெரமண்டூர் கிராமத்தில் இரண்டு ஜினாலயங்கள் உள்ளது.மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்டதாக கல்வெட்டில் உள்ள ஸ்ரீஆதிநாதரை மூலவராக கொண்ட ஜினாலயம் ஒன்றும்,இந்த ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயத்திற்கு தெற்கில், ஸ்ரீ சந்திர பிரபுவை மூலவராக கொண்ட ஜினாலயம் ஒன்றும் உள்ளது.ஸ்ரீ ஆதிநாதர் ஆலயத்தில் உள்ள தர்மதேவி சன்னதியை கண்டசூரியன் என்ற சிற்றரசர் கட்டியதாக அங்குள்ள கல்வெட்டில் உள்ளது.இந்த ஆலயத்திற்கு மானஸ்தம்பம் மிக அழகான தோற்றமளிக்கிறத

There are two Jain temples in this village. One belonging to 11th century A.D and the other 200 years old. The presiding deities are Sri Chandraprabha and Rishabadeva. This temple has so many religious wall paintings. Thousands of small and big size –deities is kept under lock. It is said that somen1500 years back there was an overflow in the sea and whole Mylapore (Chennai) was flooded at that time in advance all the above said murthies were brought here for safety. Out of the famous five Tamil epics, three were written in the old temple of this village. Hundred of munis took their penance here.


11. 
12. 



13.  






14.  



15. 
16. 
17, 
18. 
19. 


20. 
150-101 1 Pudukkamur Mahavira temple Tiruvannamalai Arani
150-101 1 Pudukkamur Mahavira temple Tiruvannamalai Arani

21. 
146-97 1 Nethapakkam Neminatha temple Tiruvannamalai Arani]
22.
ைசதா􀁾ேப􀁹ைட (அன􀁼த􀂩ர􀁿 Ananthanathar
23. 

24. 
350-264 1 Mugappair Candraprabha and Jvalamalini templeÿTiruvallur Ambattur
25. 

26. 
27. 
28. 
29. 
30. 
31.
32. 

33. 
34. 
35. 
36. 
37. 
38. 
39. 
40. 
41. 
42. 
43. 
44. 

45.
46. 
47. 
48. 
49. 
50.
51. 
52. 
53. 
54. 
55. 
56. 
57. 

58. 
59. 
60. 
61. 
62.
63.

Period : 10th Century CE Google Coordinates : Arcot-Tk, Vellore-Dt,, PIN: 632318 Contact: Dharamabalan-9751193220,  Sripal-9962432101
64. 
65.
66.
67.
68. 
69. 
70.
71.
72.
73. 
 Vazhapandal pooja




Kovilampoondi  Cheyar taluk
Melapanthal  Cheyar talk

74. 
75. 
76. 
77.
78.
Period : 14th Century CE Google Coordinates : 12.6675281,79.2719254
Arni-Tk, Thiruvannamalai-Dt, PIN: 632317 Contacts : Santha Kumari. P-8300152929, Sreyankumar.D-9840342503
79.
80.

14-11 1 Vellimedupettai Anantanatha temple Tiruvannamalai Wandiwash 8 Temple



81. 
82.
83. 
84.
85. 

86.
87. 
88.
89. 
90.





91.
92.
93. 
94. 
95. 
96.
97. 
CHENNAI
98.

99.
புழல்:சென்னைக்கு வடமேற்கே 9 மைலில் புழல் என்னும் கிராமம் உண்டு. இங்கு  ரிஷப தேவருக்கு (ஆதிநாதபகவானுக்கு) ஒரு கோயில் உண்டு. இதனால்புழல் கிராமம் பண்டைக்காலத்தில் சமணக் கிராமமாக இருந்திருக்கவேண்டும். தமிழ்நாட்டுச் சிற்ப முறையில் அமைந்திருந்த இந்தக் கோயிலின் கோபுரம் பழுதாய்விட்டபடியால், சென்னையிலுள்ள சில வடநாட்டுச் சமணர் இக்கோயிலை வடநாட்டுச் சிற்ப முறையில் புதுப்பித்துள்ளனர். இக்கோயிலில் இப்போதும் வழிபாடுகள் நடைபெறுகின்றன
100. 
101.
102.
103.
104.
105.
106.
107.
108.
109.
110.
111.
112. 
113.
114. 
115. 




Google coordinates : 12.7331073,79.7577011  Kanchipuram-Tk, Kanchipuram-Dt,  PIN : 631603 Contacts : Jayakumar-9600482346,  Arugakeerthi-948758918

21.    179-1 Magaral Adinatha temple Kanchipuram Kanchipuram  TemplePeriod : 9th Century CE  Google coordinates : 12.717879,79.7507431 Kanchipuram-Tk, Kanchipuram-Dt,  PIN : 631603 Contacts : Jayakumar-9600482346, Arugadevan-9843872070

Period : 18th Century CE
Google coordinates : 12.7895544,79.5901021 Vembakkam-Tk, Thiruvannamalai-Dt, PIN : 604410
Contact: Kumar-09843500727,  Aravind-09790192012







An Inscription of Rajendra II, belonging to the 11th Century, has been found in Kailasanathar temple at Deepankudi in Kodavasal taluk in Tiruvrur district recently.

G.Thillai Govindarajan, Headmaster, Panchayat Union Primary school, Kothankudi, who is carrying out a project with the aid of New Delhi Nehru Trust of Indian Collections under the title "Jainism in Thanjavur district" has found the inscription during the field study.

The inscription belonging to the period of Rajendra II, is found in a pillar of six ft height in the temple premises which is under renovation. Inscription is engraved in all the four sides of the pillar. It starts with the praising of the King. It registers about donations offered to the presiding deity, Kailasanatha of Siva temple by Arulmozhinangai, sister of Rajendra II and the daughter of Rajendra I. On her behalf, it was inscribed by Aramabanandi, a Jain who belonged to Deepankudi temple. The inscription also records about the donations for offering rice, vegetables and curd rice daily for the presiding deity. The Jain temple of Deepankudi is in worship now.

An inscription found in Sttambur near Chenji in Tamil Nadu speaks about a Jain known as Aramanandi.

Keywords:cholas, inscription, Jainism, Kailasanatha Temple

http://www.thehindu.com/news/national/tamil-nadu/inscription-reveals-jain-connections-in-cholas/article27438.ece

DEEPAMKUDI  is a very old Jaina village situated in Kodavasal taluk of the newly created Thiruvarur district.Tamil nadu. It has a very beautiful Jinalayam dedicated to Sri Rishaba -popularly worshipped as Deepanayaga swami. The temple is said to be more than 1500 years old. It has been told as hearsay that the Twins of Lord Sri Rama Lava and Kusa while wandering in the forest during heavy rain and gusty winds saw a light burning in the middle of the forest without being disturbed by the whirlwind. They were surprised. when they approached they saw the light burning under the open sky above and in front of Lord Rishaba image. They stayed there and offered prayers. .




The present temple is a beautiful temple and unique with its architecture, which no one can see in any jain temple in Tami nadu. The ceiling is dome shaped and the pillars are also different from those seen in other temples. the architecture resembles the one found in Karnataka. It is said that Deepamkudi temple is the last of the jain temples in series built on the route of the holy Kaveri river. Apart from the main shrine for Sri Rishaba the temple has 9 individual smaller shrines for Sruthaskandham. Bramma deva,Dharmadevi, Padmavathi, Jwalamalini etc. Thus the Deepankudi temple is nothing but a temple complex.

The ceiling of front Mantap has 24 Thirthankara made of bricks and lime motar,

The gopuram at the front entrance is very beautiful in 5 tiers. The vimana built over karba griha is very beautiful with figures of Thirthankara, Yakshi etc

There are several metal idols. The temple has many palm leaf manuscripts. Daily poojas and periodical special poojas are performed regularly. Deepamkudi is a household name among Tamil nadu jains. 

 Deepamkudi has got immortalized in the literary world also as two great Tamil savants lived here. One was Poet Jayam Kondan who wrote 'Kalingaththu parani'- a poetic variety in praise of the Chola King Kulothunga I. Another one is Amrita sagara who wrote a grammer work called 'Yapparungkala Karigai'.An unparalleled contribution to Tamil Grammar by a jaina Ascetic. Contributions to the creation and growth of Tamil script, Tamil Literature and grammar by Jaina ascetics is a very big story.

This temple complex had been in disrepair for hundreds of years.  This Jain temple is under the control of Hindu Religious and Charitable . Endowments (HRCE) a Government Department created to administer the Hindu temples.   Kodavasal taluk, Thiruvarur district, Tamil nadu  Jain Places connecting Deepamkudi: Mannarkudi- 27 km; Kumbakonam25Km; Thanjavur 60Km   Nearby town- Kodavasal   Moola Nayak- Sri Rishabanatha as Deepa nayaka  Moola Nayak- Sri Rishabanatha as Deepa nayaka.  172. Tan. Dt. Gazetteer. Vol.I (Top, List of Antiquities p.276. List of Antiquarian Remains in the Presidency of Madras Robert Sewell, 1882)




4. திருமலை:(வைகாவூர் திருமலை) போளூர் தாலுகா. போளூரிலிருந்து வடகிழக்கே 6மைல். வடமாதி மங்கலம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 3 மைல். இங்குள்ள குன்றின்மேல் நேமிநாத தீர்த்தங்கரரின் திருவுருவம் பாறையில் பெரியதாகச் செதுக்கப்பட்டு மிகக் கம்பீரமாகக் காணப்படுகின்றது. 161/2 அடி உயரம். குந்தவை ஜினாலயம் என்று சாசனங்களில் இதற்குப் பழைய பெயர் கூறப்படுகின்றது. சோழ அரசர் குடும்பத்தில் பிறந்த குந்தவை என்னும் அம்மையாரால் இது அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள சமணத் திருவுருவங்களில் இவ்வுருவமே பெரியது என்று கருதப்படுகிறது.இக்குன்றின் அடிவாரத்திலும் இரண்டு சமணக் கோயில்கள் உள்ளன.இக்குன்றில், இயற்கையும் செயற்கையுமாக அமைந்துள்ள குகையில் சோழர் காலத்து ஓவியங்கள் சிதைந்து காணப்படுகின்றன. இவற்றில் சமவசரணம் போன்ற சித்திரம் ஒன்று சிதைந்து காணப்படுகிறது. பிற்காலத்து. ஓவியங்களும் இங்குக் காணப்படுகின்றன.    ‘‘ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பங்கள நாட்டு நடுவில் வகை முகைநாட்டுப்பள்ளிச் சந்தம் வைகாவூர்த் திருமலை ஸ்ரீகுந்தவை ஜினாலயம்’’ என்று கல்வெட்டுக்

கூறுகின்றது; (S.I.I. Vol. No. 98) கடைக்கோடூர்த் திருமலைப் பரவாதி மல்லா மாணாக்கர் அரிஷ்டநேமி ஆசாரியார், ஒரு திருமேனி (திருவுருவம்) இக்கோயிலில் செய்து வைத்ததாக  இன்னொரு கல்வெட்டெழுத்துக் கூறுகின்றது. ‘பொன்னூர் மண்ணை பொன்னாண்டை மகள்
நல்லாத்தாள்’ என்பவர். ‘ஸ்ரீவிஹார நாயகர் பொன்னெயில் நாதர்’ (அருகர்) திருவுருவம்  அமைத்து இக்கோயிலுக்குக் கொடுத்த செய்தி இங்குள்ள மற்றொரு செய்தி கூறுகின்றது. பல்லவவரசர் தேவியார் சிண்ணவையாரும் இளைய மணிமங்கை என்பவரும் இக்கோயிலுடைய  ஆரம்ப நந்திக்கு நந்தா விளக்குக்காக முறையே அறுபது காசும் நிலமும் கொடுத்த செய்தியை 
இன்னொரு கல்லெழுத்துக் கூறுகின்றது. கோராஜ கேசரிவர்மன் என்னும் இராசராச தேவர் காலத்தில்,  குணவீரமாமுனிவர் என்னும் சமணர் நெல்வயல்களுக்கு நீர்பாயும் பொருட்டு ‘கணிசேகர மருபொற் சூரியன் கலிங்கு’ என்னும் பெயருடன் ஒரு கலிங்கு கட்டினார் என்பதை
இங்கு ஒரு பாறையில் எழுதப்படடுள்ள செய்யுள் கூறுகின்றது.(S.I.I. Vol. I. No. 94)

 

    







5. திருநறுங்கொண்டை:(திருநறுங்குன்றம் - திருநறுங்குணம்.) திருக்கோயிலூர்தாலுகா. திருக்கோயிலூருக்கு, 12 மைலில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கேசுமார் 60 அடி உயரம் உள்ள பாறைக்குன்றில் கோயில் இருக்கிறது. மலைக்குச்செல்லப்படிகள்உண்டு. இக்கோயிலில் பார்சுவநாதர் திருவுருவம் இருக்கிறது. பார்சுவநாதர் கோயிலை அப்பாண்டைநாதர் கோயில் என்றும் கூறுவர். நின்ற திருமேனி. இங்குச் சந்திரநாதர் கோயிலும் உள்ளது. இங்குப் பல சாசனங்கள் காணப்படுகின்றன.>89 குலோத்துங்கச் சோழரது 9 ஆவது ஆண்டில், வீரசேகர் காடவராயர் என்பவர் இங்கிருந்த

 நாற்பத்தெண்ணாயிரம் பெரும்பள்ளிக்கு வரிப்பணம் தானம் செய்திருக்கிறார். இராசராச
 தேவரது 13 ஆவது ஆண்டில் இங்கிருந்த மேலைப்பள்ளிக்குப் பணம் தானம் செய்யப்பட்ட செய்தியைஇன்னொருசாசனம் கூறுகிறது.இந்தத்தானத்தைஆதிபட்டாரகர்
புஷ்பசேனர்என்பவரிடம்ஒப்புவிக்கப்பட்டது. அப்பாண்டார்க்குவைகாசித்திருநாள்சிறப்புநடைபெற்றதையும், தைமாதத்தில் ஒரு திருவிழா நடைபெறும்படி நிலம் தானம் செய்யப்பட்டதையும், திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலத்துச் சாசனம் ஒன்று கூறுகின்றது. ‘திருநறுங்கொண்டை பெரியபாழி ஆழ்வார்க்கு நிலம் தானம் செய்யப்பட்ட செய்தி இன்னொரு 
சாசனம் கூறுகின்றது. இங்கிருந்த கீழைப்பள்ளிக்கு ஸ்ரீதரன் என்பவர் பொன் தானம் செய்ததை இன்னொரு சாசனம்
கூறுகின்றது. இக்கோயில் ஸ்தலபுராணம் இவ்வூர்ச் சமணரிடம் உண்டு.>90

6. பூண்டி: வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாப் பேட்டைத் தாலுகாவைச் சார்ந்ததும் ஆர்க்காட்டிலிருந்து ஆரணி செல்லும் வழியில் உள்ளதுமான 
இவ்வூரில் பொன்னிவன நாதர் கோயில் என்னும் ஒரு சினகரம் உண்டு.
இக் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டெழுத்து அழகிய ஆசிரியப்பாவினால் அமைந்தது. இக்கோயில் வரலாற்றினைக் கூறுகின்றது. அதில்,

‘செயங்கொண்ட சோழ மண்டலந்தன்னில், பயன்படுசோலைப் பல்குன்றக் கோட்டத்து’ வேண்டிய சுரக்கும் மேயூர் நாட்டுப், பூண்டி என்பது காண்டகு திருநகர்’ என்று இவ்வூர் கூறப்படுகின்றது. இங்கிருந்த பொன்னிநாதர் என்னும் சமணப் பெரியார் வீரவீரன் என்னும் அரசனுக்குச் சிறப்புச் செய்ய அவன் மகிழ்ந்து என்ன வேண்டுமென்று கேட்க அவர் வேண்டுகோளின்படி இக்கோயிலை அமைத்து, வீரவீரசினாலயம் என்னும் பெயரிட்டு, கிராமங்களையும் இறையிலியாகக் கொடுத்தான் என்று மேற்படி ஆசிரியப்பா கூறுகின்றது.
    இக்கோயிலிலிருந்த செம்பு உருவச்சிலை, ஆரணிக் கோயிலுக்குக் கொண்டுபோய் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வட்டாரத்தில் உள்ள சமணக் கோயில்களில் இக் கோயில் மிகப் பழமையானது.73. Top List Vol I, P.56, 168





  

<!- start disable copy paste --> </!->

No comments: