Saturday, 13 December 2014

TAMILI(“தமிழி”)- Brahmi inscription-T-N

தமிழ் பிராமி கல்வெட்டுகள்  Tamil-Brahmi Script.
சமண முனிவர்கள் மக்களையும்  ஊர்களையும்  விட்டு  ஒதுக்கி  மிக எளிமையான வாழும் தன்மையினர்   இல்லற வாழ்வினை 
 துறந்த அம்முனிவர்கள் வாழத்தேர்வு செய்த பகுதிகள்
  மலைகளில் இயற்கையாய் அமைந்த  குகைத்தளங்களாகும்.  அவர்களது அறநெறி வழிகாட்டலில் ஈர்க்கப்பட்ட மக்கள் அவர்களிடம் பெருமதிப்பு கொண்டமை காரணமாக அவர்கள் வாழ்ந்தகுகைத்தளங்களில் எளிமையான கற்படுக்கைகள் அமைப்பதும்,மழைநீர் குகைதளத்தினுள் செல்லாது  வடிந்திட குகைத்தள முகப்புப் பகுதிகளில் நீர்வடி விளிம்புகள் வெட்டிக்கொடுப்பதும்,குடிநீருக்காக நீர்சுனைகள்அமைத்து கொடுப்பதுமான செயல்களை தர்மமாக கருதினர் அத்தர்ம செயள்களைக் கல்வெட்டுகளகவும் பதித்தனர் இச்செயல்களைத் தம்மம், தமம் என் சொற்களல் குறிப்பிடுகின்றன.
http://www.tnarch.gov.in/epi/ins1.htm
Language Family:Dravidian 
Written System:    Tamil Script 
Civilization:Indus-Valley Civilization
Standard forms/Dialects:7 Dialects

Origin:before 300 BC(Some Estimate over 2000BC )
Native Speakers:>77 million
Today:Tamil Spread across south Asia.It Enjoy Official status of more 4 countries.
Specialty:55% of the epigraphical Inscription found in India are in Tamil.Tamil-Brahmi Script inscription are found
in Egypt,Thailand,Sri lanka,Which is about 2000 years old.Tamil is the only surviving classical language of the world.
History:Tamil-Brahmi Script are first written form of Tamil.Tamil Language had well defined written grammar even
2500 years ago(Tholkkapium).So Many believe that Tamil also one of the Language evolved during origin of
Communication.Thirukurral One of the Greatest Literature of the world.
Classical Tamil Language is one of  the  seven of world classical Languages for the following Antiquity,  Grammer , Literaute ,  still  spoken and written language.
21/4/2014 Ytears: 7 Classical Oldest Language Of The World!
http://www.ytears.in/2012/04/language-medium-of-communication-come.html 1/1
History: Tamil-Brahmi Script are first written form of Tamil.Tamil Language had well defined written grammar even 2500 years ago (Tholkkapium). So Many believe that Tamil also one of the Language evolved during origin of Communication. Thirukurral  One of the Greatest Literature of the world.
Tamil language is found in the Jainawork Samavayanga Sutta(300 BCE) and 
Pannavana Sutta (168 BCE) where a script called Damilli is mentioned. In the Buddhistwork, Lalitavistara (translated into Chinese in 308 CE), 
a script called Dravidalipi is mentioned. According to Kamil Zvelebil, Damilli and Dravidalipi are synonymous for Tamil writing.

தமிழி எழுத்து வடிவங்களைக் கீழே இடம் பெற்றுள்ள படத்தில் காணலாம்.

Courtesy: Click the link below for more details.
http://www.tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051414.htm




தமிழ் பிராமி வரிவடிவம் இக்குறியீடுகளிலிருந்தே வளர்ச்சிப் பெற்றுள்ளது எனக் கூறுகின்றார். இது நாள் வரை சங்கக் காலத் தமிழி கல்வெட்டுகள் சமணர் இருக்கைகளில் மட்டுமே கிடைத்து வந்தன. இதனால் இவ்வெழுத்துக்கள் சமணரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருத்துகள் நிலவின. 
இந்தியாவிலேயே மிகப் பழமையான தமிழிக் கல்வெட்டு புலிமான் கோம்பை நடுகல் கல்வெட்டே.
-------------------------------------
தமிழ் பிராமி கல்வெட்டுகள் பெரும்பாலனவை சமணம் தொடர்பானவை. 
(Ref: page no 1 of தமிழ் பிராமி கல்வெட்டுகள் Shri. T.S.Shridhar (I.A.S) Spl.Commissionor TN-State  ASI Chennai) published on 2006.
சமண முனிவர்கள் மக்களையும்  ஊர்களையும்  விட்டு  ஒதுக்கி  மிக எளிமையான வாழும் தன்மையினர்   இல்லற வாழ்வினை  துறந்த அம்முனிவர்கள் வாழத் தேர்வு செய்த பகுதிகள்  மலைகளில் இயற்கையாய் அமைந்த  குகைத்தளங்களாகும்.  அவர்களது அறநெறி வழிகாட்டலில் ஈர்க்கப்பட்ட மக்கள் அவர்களிடம் பெருமதிப்பு கொண்டமை காரணமாக அவர்கள் வாழ்ந்த குகைத்தளங்களில்
 எளிமையான கற்படுக்கைகள் அமைப்பதும், மழைநீர் குகைதளத்தினுள் செல்லாது  வடிந்திட குகைத்தள முகப்புப் பகுதிகளில் நீர்வடி விளிம்புகள் வெட்டிக்கொடுப்பதும், 
குடிநீருக்காக நீர்சுனைகள் அமைத்து கொடுப்பதுமான செயல்களை தர்மமாக கருதினர் அத்தர்ம செயள்களைக் கல்வெட்டுகளாகவும் பதித்தனர் இச்செயல்களைத் தம்மம், தமம் என்ற சொற்களல் குறிப்பிடுகின்றன.
======================================================
“தமிழி” எழுத்துக்களை 1903இல் திரு.வெங்கோபராவ் முதன் முதல் கீழவளவு என்ற இடத்தில் கண்டு வெளிக்கொணர்ந்தார்.

1906இல் மறுகால்தலை என்ற இடத்தில் எல்.எ.கெமைடு (L.A.Cammiade) அவர்கள் ஒரு கல்வெட்டையும் அதே ஆண்டில் பிரான்சிஸ் (W.Francis) மற்றொரு கல்வெட்டையும் கண்டுபிடித்தார். அதன் பிறகு ஆனைமலை, அழகர்மலை, மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி, சித்தன்னவாசல் முதலிய இடங்களில் சில கல்வெட்டுக்களை ச.கிருஷ்ண சாஸ்திரியும், கே.வி.சுப்பிரமணிய அய்யரும் கண்டுபிடித்தனர் இவர் “தமிழ் பிராமியின் தந்தை” என அழைக்கப்படுகிறார்.  அதன் பின்பு திருச்சி, மாமண்டூர் முதலிய இடங்களிலும் சில கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அறச்சலூரில் (அறச்சாலையூர்) ஒரு கல்வெட்டை மயிலை சீனி வேங்கடசாமி, செ.இராசு ஆகியோர் கண்டுபிடித்தனர் (1960).
1966இல் ஐராவதம் மகாதேவன் திருவாதவூரில் மற்றொரு கல்வெட்டைக் கண்டுபிடித்தார். இவர் தொல்லெழுத்துத் துறையில் ஆற்றிய சீரிய பணியைப் பாராட்டும் முகமாய் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இதைத் தொடர்ந்து பல அறிஞர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். இன்று இதன் எண்ணிக்கை 94 ஆகும்.
வட இந்திய பிராமி வரிவடிவம் தமிழ் நாட்டில் கிடைத்ததை அறிந்த அறிஞர்கள் அதைப் படிப்பதில் ஆர்வம் கொண்டனர். இதைத்தொடர்ந்து கே.வி.சுப்ரமணிய அய்யர், எச்.கிருஷ்ண சாஸ்திரி, வெங்கோப ராவ், வெங்கையா போன்றோர் இதில் கவனம் செலுத்தினர். இதன் விளைவாக புதிதாகக் கண்டுபிடிக்கப் பெறும் தமிழி கல்வெட்டுக்கள் ஆண்டுதோறும் கல்வெட்டு ஆண்டறிக்கையில் வெளிவர ஆரம்பித்தன. 1924ஆம் ஆண்டிற்குள் 12 இடங்களிலிலிருந்து 32 கல்வெட்டுக்கள் வெளிவந்தன.
இதனைக் கொண்டே கே.வி. சுப்ரமணிய அய்யர் 1924இல் இவ்வெழுத்துக்கள் தமிழ் மொழியைச் சார்ந்ததே என உறுதிப்படுத்தினார். இவர் “தமிழ் பிராமியின் தந்தை” என அழைக்கப்படுகிறார்      
1882இல் இராபர்ட் சீவலாலும், 1906இல் டபிள்யு.ஃபிரான்ஸிஸாலும் கண்டுபிடிக்கப்பட்ட மாங்குளம் கல்வெட்டு 1965இல் தான் முழுமையாகப் படித்துணரப்பட்டது. இதில் பாண்டிய அரசர் நெடுஞ்செழியன் பெயர் உள்ளதை முதன் முதலில் கண்டறிந்த பெருமை ஐராவதம் மகாதேவனையே சாரும். , மொழியியல் அமைப்பு, சமூகக் கட்டமைப்பு போன்றவற்றைத் திறம்பட ஆராய்ந்ததுடன் பழந்தமிழ் எழுத்துகளின் பெட்டகமாக “Early Tamil Epigraphy From The Earliest Times to The 6th Century A.D” என்ற நூலை 2003இல் வெளியிட்டார். இந்நூல் ஹார்டுவர்டு பல்கலைக்கழகத்தின் பதிப்பாக வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.இவர் தொல்லெழுத்துத் துறையில் ஆற்றிய சீரிய பணியைப் பாராட்டும் முகமாய் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை தமிழ்நாட்டில் 30 இடங்களில் 93 பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அவற்றில் 9 இடங்கள்தொல்மாந்தர்  மரபு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  visit: http://www.tnarch.gov.in/epi.htm







Shir. Iravatham Mahadevan classified  Tamilnadu  North zone (Thondai Mandalam), South zone (Padiya nadu), East zone (Chola nadu) and west zone (chera Nadu and Keralam). 
Thondai Madalam 4 places 4 Tamil Brahmi inscriptions. (Thondur, Mamandur, Neganurpatti, Jambai)

Pandiya Nadu 21 places 64+1 Tamil Brahmi inscriptions. Madurai (16), mannarkoil, (1) marukaltalai (1) pudukkottai, (2)

Chera nadu 5 place

21 Tamil brahmi inscriptions. (Edakkal, Pukaloor, Iyer malai, Arachaloor, Ammankoil patti.

Chola nadu 1 place
 1 Tamil brahmi inscriptions. (Trijinapally)-Trichy

Tamil brahmi inscription (letters) and its places are played key role to declare the Tamil as classical language.
’ Samavayanga suttha’ Jain manuscript tamizhi dravidi language. Pannavana suttha Buddhist. The caves of Tamil Brahmi inscription belongs which religion whether Jain’s, Buddhist, or Ajivakam debated by eminent people like Shir. T.V.Mahalingam, A. Velupillai, K.V. Subramaniya Iyyer,  V.Venkkaiya , K.Nedunchelizhiyan, Krishna sastri, R. Nagasamy and Iravatham  Mahadevan 
Shri. T.V.Mahalingam A. Velupillai debated Tamil brami inscriptions few belong to Budhist and few belong to Ajivaka’s and few belong to Jain’s (samanar’s).
Sheri. K.Nedunchelizhaiyan argue that Tamil brami inscriptions belongs to Ajivaka’s
Sheri. H.Krishna sastri argue that in these caves Pazhankudiyinar then budist and Jain’s were lived here.
Sheri. R.Nagasamy   Director of Archeology (Retd)   argued that the Tamil brami inscriptions belong to samanar.
Shri. Iravatham Mahdevan   http://www.harappa.com/script/maha0.html. 
  Tamil brahmi inscriptions of  the caves are belongs to Samanar’s  he has quoted so many reasons while releasing the Tamil Brahmi inscription book (ref page 126 .. 139). This debate in detail of this book page no 92.. 100) 
Tamil Brahmi Kalvettukal.  T.N. State   Department of Archacologiy published by Spl. Commissioner.
Shri. T.S. Shridhar  (spl. Commissioner) Tamil Nadu Archaeological department. Chennai 600008. Dated 28.02.2006.

Thanks to the following for the external links we have used (courtesy extended by them)
Tnarch.gov.in, harppa.com,Spl.commissionor Tamil Nadu Archaeological Department , Egmore, Chennai. Hindu, etc.




மதுரை 20 இடங்களில் பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

1.  மாங்குளம்-மீனாஷிபுரம் மதுரை 2.  அரிட்டாபட்டிமதுரை3.   திருவாதவூர்-மதுரை  4. கீழவளவு- மதுரை 5. கொங்கர்புளியங்குளம்- மதுரை 6.  மருகால்தலைதிருநெல்வேலி   7.    வரிச்சியூர்- மதுரை
8.     விக்கிரமங்கலம்- மதுரை  9.     மேட்டுப்பட்டிமதுரை 
10.    கருங்காலக்குடிமதுரை  11.  முதலைகுளம்- மதுரை 
12.  அழகர்மலைமதுரை  13. Sittannavasal 14. Iyyermalai
15. திருமலை சிவகங்கை16.  திருப்பரங்குன்றம்- மதுரை
17.  முத்துப்பட்டி- மதுரை  18. Jambai 19.  ஆனைமலைமதுரை  20.pugaloor 21. Mamandur 22.  குன்னக்குடி- சிவகங்கை  23. Thondur  24. Kudimiyan  Malai 25. Tichirapalli 26. Edkkal .  kerala  27.Neganoorpatti 28. Ammankoilpatti 29. Archaloor 19. சமணர்மலை மதுரை 30. மன்னார்கோயில்– திருநெல்வேலி-.

 1. மாங்குளம்-மீனாஷிபுரம்-   மதுரை (Meenshipuram(ovamalai)   MADURAI   

toMeloor (N.H ) 25 KM Kantthappatti village
ut to north there is a hill called Ovamalai or Kazhugumalai.
the top of Ovamalai 5 natural caves many cave beds .
approximately 2200 years before Jain monks under the head of  Kani Nandhan Jain Acharya  (saints) were stayed here.
M Ova Malai or Kazugu Malai – Madurai north taluk – (GIS - 10.0139765,78.2420411) - with five Natural Caves. Drip ledges,    about 44 stone beds -    6 Tamil Brami Inscriptions datable to 2nd Century BCE, The earliest epigraphic records in Tamil Nadu
Infour cavern 6 Brahmi  inscriptions.  
 P  Period:   2nd BCE  angulamalai/Ova malai         educin 5400/92/16/6/1950
  s-ASI/S-TN/36
    TN-S (ASI)   மரபுச்சின்னங்களாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன.
(     Melur National Highways (25 KM) Kanthappatti village  .approximately 2200 years before Jain monks under the head of  Kani Nandhan Jain ACharya  (saints) were stayed here.




கல்வெட்டுச்செய்திகள்:நந்த(கணம்ஸிரியக்குவன் என்ற சமண  சங்கத்தை சார்ந்தமுனிவனுக்கு பாண்டியநெடுஞ்செழியன்  தர்மமாகப் பள்ளி அமைத்துக்கொடுத்தா ன்பட்டப்பெயர்களாகவே பண அன்,கடல் அன்வழுத்திய் என்ற பெயர்கள் இக்கல்வெட்டில் வருகின்ற.

Kania Nathan aSiriy i kuv ankee thammam iththaa a nedunjsazhiyan paNa an kadal an vazhuththiy kottupiththa paLi iy
Nanda (kanam) Shrikuvan ( jain acharya) ,  Pandiya king Nedunchezhiyan  donated cave beds, engraved as tamil brami inscriptions.
This was found in 1906 research and read in 1963
R.Nagasamy, I.Mahadevan, Mailai.Seeni venkatasamy

Printable version  | Oct 18, 2014 9:10:04 PM  |
http://stream1.tamilvu.in/culgal/html/cg100/cg101/images/cg101v017.htm

    2.  அரிட்டாபட்டி– மதுரை   Arittaapatti -Madurai  North of Aanaimalai hill 17 km Northeast (Madurai) to Melur  This was once known as Thiruppinaian Malai, known as Kalinchamalai  Melur taluk - (GIS - 10.0318625,78.2530669) ––   Natural Cavern with Water Dripledge,   Stone Beds, Two Tamil Brami Inscriptions  of   2nd Century BCE.  

A Bas Relief Thirthankar Image with Vattezuthu Inscriptions  of 9th Century CE 

















iiiThere are 2  Brahmi inscriptions one in upper prtion and and another in lower portion of the       water drain portion Period:  2nd century BCE
2.1நெல்வெளி இய் சிழிவன் அதினன் வெளியன் முழாகை கொடுப்பித்தோன்      
 2.2  இ லஞ்சிய்
எளம் பேரா அதன் மகன் எமயவன் இவ்முழ உகைய் கொடுபிதவன்
This was found by Prof:  K.V.Ramanujam and Prof: A. Subbarayalu in 1971 and was published 1978-79 Indian Government Annual report no: 264.

Both these inscriptions mention Nelveli, and Elanchi belong south panda’s uoorkal. The caves made by the pandya kings to Jain monks.
Jain thiruthankar statue are on the top of the hill there also vattezhu  inscription  Achanandhi sculptured the statue. This hill is called pinayan malai mentioned here.
TN-S (ASI)     மரபுச்சின்னங்களாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்ற
From Periyar bus stand - 75, 716, 717,718 and 771(Arittapatti)Melur.



http://stream1.tamilvu.in/culgal/html/cg100/cg101/images/cg101v002.htm
-------------------------------------------------------------------------------------------------------------
 3.   திருவாதவூர்-மதுரை  Thiruvathavoor- Madurai
Thiruvathavur       educin 5400/92/16/6/1950 -- S-ASI/S-TN/37
Ova Malai (Pancha Pandavar Malai) – Melur taluk (GIS - 9.9389184,78.2907221) -  with a  natural cave with 10 Stone Beds. 
2 Tamil Brami Inscriptions of 2nd Century BCE. 
  Protected monument of Dept. of Archaeology, Govt. of Tamilnadu.(from 20 KM distance) this village is situated.  Backside of the village a hill called Uvaa malai. 









Dr.I. Mahadevan reading Brahmi Inscriptions

3.1 பாங்காட அர் இதன் கொட்டுபிதோன்
 3.2 உபசன் பர் அசு  உறை கொட்டுபிதோன்
This was found in 1996 by Shir. I. Mahadevan and it was published in Annual report 1965-66 with pictures   Upasan mean Upaththiyayan( samya  achriyanukku) cave beds were made engraved as brahmi inscriptions.

4.  கீழவளவுமதுரை Keezhvalavu- Madurai

  Keelavalavu                           17-1 No.MD. 76    14.07. 1921  ASI
Pancha pandavar Malai – Melur Taluk – (GIS - 10.0661191,78.4201646)  – Natural cavern  with about  50   Stone Beds,   Dripledge   a Tamil Brami Inscriptions of 1st Century CE, Vatteuthu Inscriptions of 9th Century CE.  8 Bas Reliefs of Thirthankaras          some   painted with the color pigments.  A Protected Monument of  ASI.

45 Km North of (Madurai
) 13 km MelurThirupatturhighway  This hill is called panchapandavar malai or palli.According to Dr. V. Vedhachalam, it is one of the beautiful Jain temples of Pandiya kingdom. The smooth rock beds were constructed in such a way that it prevents rainwater from entering the cave. Among the 9 Tiruthankar structures seen here, 2 are in standing posture. Paintings Dating back to 9th and 10th century are found over these figures.





Many cave beds & inscription           Period :  2nd century BCE
4. 1    உப[]அன் தொண்டி[]வோன்கொடு பளி 

உபசன் "சமய ஆசிரியர்சமண பள்ளிகளில்
 இவ்விடம் தொடர்ந்து சமண பள்ளியாக இருந்திருக்கிறது.
Upachchayaa  from  Pali language.

(ASI)     மரபுச்சின்னங்களாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன
Bus service
Buses traveling to Thiruppathur and Karaikudi.


  http://stream1.tamilvu.in/culgal/html/cg100/cg101/images/cg101v003.htm
------------------------------------------------------------------------------------------------------------------
5.  கொங்கர்புளியங்குளம்மதுரை Konkarpuliyankulam - Madurai
TN-S(ASI) மரபுச்சின்னங்களாக அறிவிக்கப்பட்டுப்பாதுகாக்கப்படுகின்றன
Kongarpuliyankulam                         1910 ARE TN-SASI


 (Kambam road 15 KM and taking the right cut before Chekkanooruni one can reach K. Puliangulam.
In six natural caves located on a hillock known as Pancha Pandavar hillock in Nagamalai ranges in the North Western part of K. Puliangulam.)
Long polished 50 rock cave beds. 3 Brahmi inscriptions period 2nd century BCE are found in front of the cave.
A bas-relief figure of Thiruthankar is seen on the outer wall of the cave. An ancient Inscription (Vattezhuthu) seen at the bottom of the Theerthangarar figure indicates that a Jain named Achanandhi' had sculpted this figure.




5.1  குறகொடுபிதவன் உபச அன் உபறுவ[ன்]5.2  குறகொடல்கு ஈத்தவன் செற் அதன்[]ன்5.3  பாகன் ஊர் பே[தன்பிடன் இத்த வெபோன்
பாகனூர் கூற்றம் பாண்டியன் வெண்பொன்  வழங்கிய என பொருள் கொள்ளலாம்

Bakanur Koon Pandian donated cave beds and gold kazhanchi.
This was found in 1910 published in Annual report.


Bus service  Periyar bus stand - 40,40 K (K. Puliangulam), 21H, 55,61 and 65



-------------------------------------------------------------------------------------------------------------
 6.  மருகால்தலை– திருநெல்வேலி


7.    வரிச்சியூர்மதுரை Varichiyur- MaduraiVarichiyur    notif   md 43/07/02/1923    --  ASI  

Varichiyur (Kunnathur)  Udayagiri or Subramaniar Hill - Madurai North taluk- (GIS - 9.9068756,78.2608865) –  with a Natural Cavern, several Stone beds, Dripledge, 3 Tamil Brami Inscriptions of 2nd Century BCE. south Sivaganga road.  





There are 3 Brahmi inscriptions  Period 2nd  BCE.

TN-S(ASI) மரபுச்சின்னங்களாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன
 8. விக்கிரமங்கலம்மதுரை Vikramangalam-Madurai Vikkramangalam                1923/1926 ASI  Usilampatti taluk  west of (Madurai).Small hill called Undakkal  A natural Cavern and Stone beds  with 5 Tamil Brami Inscriptions


There  are 6 Brahmi inscriptions     Period 2nd BCE 8.1: எஇய்ல் அர் இய்தன் சேவித் ஓன்

8.2: எமு ஊர் சிழிவன் அதன் தியன்

8.3: அந்தைய் பிகன் மகன் வெந் அதன்  8.4: பேதலை குவிரன்

8.5: செங்குவிரன்  8.6: கு[வி]ரதன்


குவிர தான என்று வசித்து அவன் தானம் என்று திருமகாதெவன் பொருள் கொள்கிறார்   This was found in 1923, 1926, 1978.
-----------------------------------------------------------------------------------------------------------------

9.     மேட்டுப்பட்டி – மதுரை SIDDAR MALAI- Madurai

Mettupattimalai(Sittarmalai)  No.MD. 43  07.01. 1923   ASI/Trichy/32
In Peranai area  40 KM from west of (Madurai) Southern bank of Vagai river  Madurai to Usilampatti. 
On the top of the hill on way to Mahalinga swamy temple panchapandavar kukai (caves) natural cavern with caves beds are here.Mettupatti ( Kalyanipatti) – Siddhar Malai or Mahalinga Malai – Usilampatti taluk – (GIS - 10.0765892,77.8515238) –   A Natural Cavern with number of Stone Beds;    a Tamil Brami Inscription    datable to 3rd to 2nd Century BCE (Amanan,  Mathirai words mentioned).   9 Beds have Tamil Brami Inscriptions    It is protected by ASI.
 சித்தர்மலை: இப்பெயர் சமண முனிவர் இங்கு இருந்தார்கள் என்பதைத்
தெரிவிக்கிறது. இந்த மலை மேட்டுப்பட்டி என்னும் ஊரில் இருக்கிறது. இம்மலையில் குகைகளும் கற்படுக்கைகளும் இருக்கின்றன. இவைமுற்காலத்தில் இங்குச் சமண முனிவர் இதுகாறும் ஆராய்ந்ததில்மதுரைக்கு அருகில் உள்ள சமணருடைய எண்பெருங் குன்றுகளுள் ஏழுகுன்றுகள் தெரிந்தன. இன்னொரு குன்று எது என்பது இப்போது தெரியவில்லை. 





In this caves top and cave beds 10 brahmi inscriptions found. Period 2nd BCE..

9.1 அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ9.2  அந்தை அரிய்தி9.3  அந்தை இராவதன்9.4  []திர அந்தை[விஸுவன்9.5  அந்தை சேந்தன் அதன்9.6  சந்தந்தை சந்தன்9.7  பதின்[ஊர்அதை9.8  குவிர [ந்தைசேய் அதன்9.9  குவிரந்தை வேன் அதன்9.10 திடி இல் அதன்சமண சமயத்தில் 

உயர்கதி அடைந்தவர்கள் சித்தர்கள் அதனால் அவர்கள் வாழ்ந்த மலைகளைச் சித்தர் மலை என்று அழைக்கும் வழக்கம்

 இருந்துள்ளதுபத்து கல்வெட்டில் முதலாவது கல்வெட்டில் சிரமணர் என்ற சொல் மொழி முதல் சகரம் நீக்கப்பட்டு அமணன் என்று குறிப்பிட்டப்படுகிறது Jain sithar ( those who attained the salvations)

Inscriptions  found out in 1908, 1980.
http://www.hindu.com/fr/2011/04/29/stories/2011042950540100.htmhttp://www.hindu.com/fr/2011/04/29/stories/2011042950540100.htm

On the top of the hill on way to Mahalinga swamy temple panchapandavar kukai (caves) natural caviron with caves beds are here.
 
10.    கருங்காலக்குடி – மதுரை  Karunkalakkudi- Madurai
Karunkallakudi       1912 Anuual report   S-ASI/S-TN/38
 (GIS - 10.0878833,78.3134354).   Natural Cavern with 30 Stone Beds, Brami Inscriptions of 2nd Century BCE and Vattezuthu Inscriptions datable to 9th Century CE  Bas relief Thirthankar  - A Protected Monument by Govt. of Tamilnadu.TN-S(ASI) மரபுச்சின்னங்களாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன
Melloor to Trichy  high ways (Madurai.) a small hills called  panchapandavar kunddu





cave beds   for Jain monks  and Brahmi inscriptions and Jain Tiruthankar statue are carved and stone rock paintings were also  here.                   Period 2nd BCE.

10.1 எழைய் ஊர் அரிதின் பளி

This was found in 1912 and published in Annual report with pictures.

11.  முதலைகுளம்மதுரை  Mudalaikulam - Madurai Mudalaikulam             noti md 43/07/02/1923       ASI

Usilampatti taluk west of (Madurai)  near Vikramangalam 
Mudalai kulam is situated. Vikramangalam brahmi kalvettu (undakkal hills) near small Undankal hills Erakkipudavu caves edge 
Nadu Mudhalai Kulam Rakkachipodavu – Usilampatti taluk-(GIS - 9.9865405,77.9344928) –    a small natural cave  with a Tamil Brami Inscription, Stone Beds  


Brahmi inscriptions 164 cm lengths.              Period 2nd BCE

11.  வேம்பிற் ஊர் பேர் அய் அம் சேதவர்
 

12.  அழகர்மலை –மதுரை Azhakar Malai - Madurai
Alagar malaiAlagar malai     No.MD.  43    07.02. 1923.        ASI
Alagarmalai – Madurai North taluk - (GIS - 10.13989,78.2232263) –  Natural Cavern with Tamil Brami Inscriptions  of 2nd Century BCE  (the name Madurai   and   names of donors),  5 Vattezuthu Inscriptions of  9th Century CE, stone beds,  a Thirthankara Image.   Natural Water fountain and Rock Paintings.
(இருங்குன்றம்(அழகர்மலை அல்லது சோலை மலை)
Located 20 km North of Madurai at Uppadaipatti situated between Kidarippatti and Sundararajanpatti on Melur road. The inscription seen at the bottom of Theerthangarar rock sculpture discloses
Jain Monk Achanandi had sculpted it during 10th century A.D.




a cave has well-polished floor and stone beds. There is a perennial spring flowing near the stone beds.  Ancient inscriptions seen here indicate that this cave had transformed into a Jain templeThere are 12 brahmi inscriptions     Period 2nd BCE.



கணிநாகன் கணிநதன் இருவர் 
இக்கல்வெட்டுகல் அனைத்திலும் சொல்லப்படுபவர்கள் குகைத்தள்ம், முகப்பு நீர்வடி விளிம்பு, சுனை என இங்கு  அனைத்தையும் செய்துகொடுத்துள்ளனர் என்று கருதலாம்.
cave beds, water drains and water spring all were donated to jain acharya. engraved as tamil brami inscriptions.
(Near sunai(spring) tiruthankar statue base achananthi seviththa thirumeani)
This was found in 1908, 1963 and published and 1966 copied published in Annual report.
 Bus Service
 From Periyar bus stand - 844, 845, 42K
 Melur and Vadippatti.
 Mini bus service is also available. 

13. sittanvasal




In the year 1914
central Archaeological dept . published in Annual report. With pictures.
1914 Krishna sastri, then 1924 K.V. Subramaniya Iyyer
then in 1972 Shri.R.Panneer selvam
read this inscriptions and finalized the content.
===========================================================







14. iyermalai








15. திருமலை – சிவகங்கை



Madurai Division Archaeological found in 1977
78 and it was was publishedquart erly ithzh
no 24 and Epigraphy I ndiga no 42.




1   16..  திருப்பரங்குன்றம்மதுரை Thirupparankundram- Madurai     Thrupparankundram       375A,196/14  A No.MD.474 /29.07.1908 ASI/Trichy/30

   Thiruparankundram        194/14no.MD. 43 07.02. 1923    ASI/Trichy/29

    Jain temple at Parankundru. is located 8 Km from Madurai on NH -Madurai south taluk- (GIS - 9.920143,78.0872237) –  a Huge Hill with 4 ancient Jaina Monuments at different places.  Natural cave with three Tamil Brami Inscriptions datable to 1st Century BCE.  A panel of Jain Thirthankara Sculptures  with  Vattezuthu Inscriptions on the Boulder in the Water fountain behind Palani andavar koil.   at the top of the Hill  -Near Siva Temple and a Natural Water Fountain,     Bas Relief Sculptures of Parsvanatha and Bahubali. And  a 1st Century BCE Tamil Brami Inscription was discovered.On the south face   a Rockcut temple   originally a Jaina  cave Temple converted into a Siva shrine.திருப்பரங்குன்றம்: மதுரைக்கு அருகில் இருந்த எண்பெருங் குன்றுகளில்திருப்பரங்குன்றமும் ஒன்று. மேலே காட்டப்பட்ட சமணரால் வழங்கிவருகிற வெண்பாவில்இக் குன்றம் முதலில் கூறப்படுகிறது. இந்த மலையில் சமணத் துறவிகள் இருந்த குகைகளும், பாறையில் அமைக்கப்பட்கற்படுக்கைகளும்பிராமி எழுத்துக்களும்இன்றும் காணப்படுகின்றன.199தீர்த்தங்கரரின் உருவமும் பாறையில் அமைக்கப்பட்டுள்ளது





All these temples have Thiruthankar structures. As there are twisted branches of Asoka tree over the head of Arthanaareswarar sculpture found in this mandapam (Hall) A 13th century A.D. inscription belonging to Sundara Pandyan is seen here.




There are 4 brahmi inscriptions.           Period      1st BCE

16.1.  அந்துவன் கொடுபிதவன்16.2  மாரயது கய[ம்]16.3  எரு காடுர் இழ குடும்பிகள் போலாலயன் செய்தா ஆய்சயன் நெடுசாதன்



This inscriptions news published I  Indian epigraphy  annual report 1951-52 no: 140-142 and 1908  no 333 published .


17.  முத்துப்பட்டிமதுரை Muthuppatti -Madurai 

   Muthupattimalai                    1910/        ASI
 Perumal hill is situated as a continuation of Samanarmalai (Jain hill) at Karadippatti in Nagamalai range about 12 km from (Madurai).
            220 Meter hight Kardipatti(perumal malai) The 2 natural caves seen here have number of stone beds in them. One of the Jain temples has arrangement for preventing rain from entering the cave, no such arrangement is seen in the other cave.

ஆலம்பட்டி என்றும் முத்துப்பட்டி என்றும் பெயருள்ள ஊருக்கு அருகில் இந்தக் குன்றின் மேற்குக் கோடியில் பஞ்சவர் படுக்கை என்னும் இடம் இருக்கிறது. இங்குப் பாறையில் கல்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. சமண முனிவர் படுப்பதற்காக இவை அமைக்கப்பட்டன. இந்தப் படுக்கைகளுக்கு மேலே பாறைக்கல் கூரைபோல் அமைந்திருக்கிறது. ஆகவே இவ்விடம் ஒரு குகைபோலத் தோன்றுகிறது. கூரைபோன்றுள்ள பாறையில் பிராமி எழுத்தில் தமிழ்ச் சாசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்பு எழுதப்பட்டவை. இந்தக் குகையில் படுக்கைகளுக்கு அருகே ஒரு பீடத்தின் மேல் அருகக் கடவுளின் உருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அருகில் பாறையில் எழுதப்பட்டுள்ள
பிராமி எழுத்துச் சாசனம் மிகவும் அழிக்கப்பட்டுவிட்டது. குகையின் மேற்புறப்
பாறையில் இரண்டு இடங்களில் தீர்த்தங்கரர்களின் உருவங்களும் அவைகளின் கீழே வட்டெழுத்துச் சாசனங்களும் எழுதப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்கள் கி.பி.10 ஆம் நூற்றாண்டு எழுத்துப்போல் காணப்படுகின்றன. 

சமணமலையின் தென்மேற்குப் பக்கத்தில் 


 






As ancient inscription  are seen here it can considered that Jain's first
settled at Perumal hill later they spread their habitat to Samanarmalai (Jain hills). 9thcentury Tiruthankar structure along with Iyakki figure is seen inside the cave. Two Tiruthankar figures are seen inside separate structures (madam) outside the cave. There are carvings at the bottom of these figures indicating who had sculpted them.
3 Brahmi inscriptions in south of the Karadipatti Malai,Period 1st BCE

17.1  நாகபேரூதைய் முசிறி  கோடன் எளமகன்17.2  சைய் அளன் விந்தைஊர் கவிய்17.3  திடிக் காத்தான்..[]னம் எய்.

This was found first in the year of 1930.
From Periyar bus stand - 21 S (Karadippatti), 21, 40, 55, 61 and 65
Thirumangalam - 4A  ==================================================================

18. Jampai


In 1987 Tamil Nadu Archaeological department student K. Selvaraj found and review by
then Director. R. Nagasamy and published in English and Tamil in News paper

19.  ஆனைமலைமதுரை  Aanamalai -Madurai

Anaimalai           1906/k.V.Subramaniya iyer       ASI  Yanaimalai - Madurai North taluk- (GIS - 9.9651941,78.184323) –   with Natural Cave on the top of the Hill with 20 Stone Beds, 1st Century CE Tamil Brami Inscriptions and 9th Century CE Vattezuthu, Dripledge, a panel of Jaina  Sculptures, 8 Vattezuthu Inscriptions  .  a protected monument of   Govt. of Tamilnadu. (Iva Kundram iva – Elephant - meaning elephant hills) யானைமலை

Aanaimalai hill about 8 km Northeast of Madurai on the way to Melur highways 3 km from here Oththakadai village eastern side Narasingam Madurai (like an elephant is sleeping)

90 meters height, 1200 meter wide and 4000 meters length

It is believed that this temple was formed during first A.D. There are many rock beds   and inscriptions found here. The sculptures found here are Jain Tiruthankar and Iyakki structures in sitting posture. The painting of lotus flower and lamp seen the side of the Tiruthankar structure are still in good condition.

இவகுன்றது உறையுள் பாதந்தன் ஏரி அரிதன் அத்துவாயி அரட்டகாயிபன்'
இவகுன்றம் என்னும் இம்மலையில் ஏரிஅரிதன்அத்துவாயி அரட்டகாயிபன் என்னும் இரு துறவியர் தங்குவதற்கான கற்படுக்கை என்பது இதன் பொருள்.












In the year 1906  Shri. K.V Subramaniya Iyyer  found this inscripitons

Bus Service
From Periyar bus stand - 75, 716, 717,718 and 771
Melur
Mini bus service is also available.                                                                          


20. pukaloor -Karoor





21. Mamandoor







22. Kunnakudi






23. Thondur








24. Kudimiyan malai







25. Thruchirapalli





















26. Edkkal-kerala





27.  Neganoorpatti












28.    This small village - Taramangalam road Periyapatti village at Omalur taluk, (Salem)
Uppar river in south bank perumal koil rock “Teppali'” sunai natural spring near
Tamil Brahmi inscriptions are there in two lines. period 4 th centuray
 In 1979 puthu. Po. Venkatraman school teacher found this.
TN-S(ASI) மர􀯖ச􀮼் ன்னங்களாக அ􀯣􀯳க்கப்பட􀯄் ப் பா􀯌காக்கப்ப􀯄􀮴ன்ற


In 1927
28 found and 1955 Iravatham Mahadevan clearly read and published.
TN
S(ASI) மரபுச்சின்னங்களாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்ைன




29. Arachaloor


This is situated in( Erode )– Kankeyam Road.  Next this village Nagamali – Anttiparai there is a natural caviron and cave beds are there.

In between cave beds famous music inscriptions are there. period 4th centuary.

29: 1. எழுத்தும் புணருத்தன் மலைய் வண்ணக்கன் தேவன் சாத்தன்

 29: 1. 𑀏𑁆𑀵𑀼𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀧𑀼𑀡𑀭𑀼𑀢𑁆𑀢𑀷𑁆 𑀫𑀮𑁃𑀬𑁆 𑀯𑀡𑁆𑀡𑀓𑁆𑀓𑀷𑁆 𑀢𑁂𑀯𑀷𑁆 𑀘𑀸𑀢𑁆𑀢𑀷𑁆

29: 2.

    1.  த    தை   தா  தை   த

    2.  தை  தா   தே   தா   தை

    3.  தா   தே   தை  தே   தா

    4.  தை  தா   தே   தா   தை

• த     தை   தா  தை  த

 இசை ஓசை எழுத்துக்கள் உயரத்திலும் அகலத்திலும் வரிசையாக ஒரு சதுரக்கட்ட அமைப்பில்  உள்ளது சிறப்பாகும்

 29 : 3

  1. கை   த      தை   த      கை

  2. த     [கை]  [த]    [கை]  [த]

  3. தை   த      கை   த      [தை]

  4. த     கை    [த]    [கை]   [த]

• [கை] [த]    [கை]   த      [கை]


முன்னது போலவெ இசை ஓசைக் கேற்ப் உயர்த்தி லும் அகல்த்திலும் வரிசையக ஒரு சதுர கட்டம் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.சிலப்பதிகார உரையில் (சிலம்பு 17:13 உரை) அடியார்க்கு நல்லார் படவடிவ இசைகுரிப்புகள்(பாலை) உண்டு எண்றும் அவை வட்டப்பாலை, சதுரப்பலையாக  இருக்கலாம்.

In 1960 Pulavar Eraju found and published


http://www.hindu.com/mp/2005/10/01/stories/2005100101370300.htm




30. Mannarkoil

Ambasamuthiram taluk, (Thrinelveli dist.) South west  of Ambasamuthiram

 6 km  in  Ambasamuthiram – Thenkasai road.  Ayyanrakula Pothikai malai backside  natural hills and there are two samil hills call Rajaparai and  Nilapparai.

Here Tamil brahmi inscription are there.  .Period 2nd centuary.

30: 1.

       1. பள்ளி செய்வித்தான்

       2.   கடிகை[கோ] வின் மகன்

• பெருங்கூற்றன்


  30: 2.

நிலாப்பறையின் மீதாக இரண்டு கற்படுக்கைகள் வெட்டப்ப்படுள்ளன

இவற்றின் தலைப்பகுதியில் 2 வரிகளில் தமிழ் பிராமி கல்வஏடுகல் உள்ளது.

1. குணாவின் ளங்கோ

2. செய்யித பளி இ



1. 𑀓𑀼𑀡𑀸𑀯𑀺𑀷𑁆 𑀴𑀗𑁆𑀓𑁄

2. 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀺𑀢 𑀧𑀴𑀺 𑀇



In the year 2002 Kurralam Parsakthi College student Manohari's information Archaeological department people  Dr. Senthil Selvakumaran and So. Santhiravanan found and published





31. Samanar malai








Samanarmalai /amanar malai   1,2

                                              Educind D 16.06.1950.  S-ASI/S-TN/25




https://img1.blogblog.com/img/video_object.png




 
‘Tamil-Brahmi inscriptions are the only record of old Tamil’

======================================================================== T.S. SUBRAMANIAN
Interview with scholar Iravatham Mahadevan.R. RAGU 
Iravatham Mahadevan: "It is a tragedy that cave inscriptions are being vandalised."
IRAVATHAM MAHADEVAN, an administrator-turned-scholar, has done acclaimed work on the Tamil-Brahmi and Indus scripts. HisEarly Tamil Epigraphy (From the Earliest Times to the Sixth Century A.D.), which was published in 2003, is the fruit of 40 years of dedicated work on Tamil-Brahmi inscriptions. His earlier work Corpus of Tamil-Brahmi inscriptions created a wave of exploration for Tamil-Brahmi inscriptions. Mahadevan received the Jawaharlal Nehru Fellowship in 1970 for research on the Indus script and was awarded the National Fellowship of the Indian Council of Historical Research in 1992 for his work on Tamil-Brahmi inscriptions. He has also authored The Indus Script: Texts, Concordance and Tables. He received the Padma Shri this year. Excerpts from an interview Mahadevan gave Frontline on Tamil-Brahmi inscriptions and their place in history:
 
http://www.frontline.in/static/html/fl2614/stories/20090717261407000.htm
courtesy  frontline.
-------------------------------------------------------------------------------------------
 ------------------


MADURAI JAIN HERITAG CENTRE, MADURAI, TAMILNADU, PROLOGUE
 
 MADURAIO 2000 years ago.   Contact:
Sri.  A.Chinna Durai Jain – President  9884266715 – engineer.acdurai@gmail.com
Sri.  Anantharaj Jain – Secretary   9486810858
Sri. A.P. Aravazhi Jain – Trustee  9442310894 – aparavazhi@gmail.com
Sri. S.Thanya Kumar Jain – Trustee   9444130764 – thanyakumar@gmail.com
Sri.  B.Santhanam Jain – Treasurer   9843064265 – bagawathysanthanam@yahoo.com
======================================================================



பாண்டியநாடு  சமணக் கோயில்கள், சிற்பங்கள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், கல்வெட்டு சாசனம். 
கூன்பாண்டியன் என்னும் நெடுமாறனும் சமண சமயத்தை மேற்கொண்டிருந்தான். ஆகவே பாண்டி நாட்டில் சமணசமயம் தலைதூக்கி நின்றது. இச்செய்தியைப் பெரியபுராணம் இவ்வாறு கூறுகிறது: 
 ‘‘பூழியர் தமிழ்நாட்டுள்ள 
பொருவில்சீர்ப் பதிகள் எல்லாம் 
    பாழியும் அருகர் மேவும் 
    பள்ளிகள் பலவு மாகிச் 
    சூழிருட் குழுக்கள் போலத் 
    தொடைமயிற் பீலி யோடு 
    மூழிநீர் கையிற் பற்றி 
    அமணரே யாகி மொய்ப்ப.’’ 

     ‘‘பறிமயிர்த் தலையும் பாயும்     பீலியும் தடுக்கும் மேனிச் 
செறியுமுக் குடையு மாகித் 
    திரிபவர் எங்கு மாகி 
    அறியும் அச் சமய நூலின் 
    அளவினில் அடங்கச் சைவ 
    நெறியினிற் சித்தஞ் செல்லா 
    நிலைமையில் நிகழுங் காலை.’’ 

ஞானசம்பந்தர் காலத்திற்குப் பிறகு பல நூற்றாண்டுவரையில் சமணசமயம் பாண்டிநாட்டில் இருந்த செய்தி கல்வெட்டுக்களினால் தெரிகிறது. ஞானசம்பந்தர் காலத்தில்பாண்டிநாட்டிலே சமணசமயத்தின் ஆதிக்கம் குறைவுபட்டுப் பின்னர்ப் பலநூற்றாண்டுகளுக்குப் பிறகு அச்சமயம் மறையத்தொடங்கிற்று என்று

கருதவேண்டியிருக்கிறது. 
இனி மதுரையைச் சூழ்ந்திருந்த எட்டுச் சமண மலைகளை ஆராய்வோம். மதுரையைச்சூழ்ந்து எட்டுமலைகள் உள்ளன என்றும் அவ்வெட்டு மலைகளிலும் எண்ணாயிரம் சமணமுனிவர்இருந்தனர் என்றும் கூறப்படுகின்றன. ஒருமலையில் ஆயிரம் சமணமுனிவர் வீதம் எட்டுமலைகளில் எண்ணாயிரம் முனிவர் வாழ்ந்திருந்தார்கள். ஆயிரம் முனிவர் என்று கூறுவதுகுறிப்பிட்ட தொகையையன்று; பெருந்தொகையினர் என்பது கருத்து. எட்டுமலைகளில் எண்ணாயிரவர் என்றால் எட்டுமலைகளில் தவஞ்செய்திருந்த பெருந்தொகையான சமண முனிவர்கள்என்பது கருத்து. 
தக்கயாகப் பரணியிலும் எண்பெருங் குன்றங்கள் கூறப்படுகின்றன. 

  ‘‘தேவப் பகைவர் நம்முடம்பு 
வீங்கத் தூங்கும் வெங்கழுவிற் 
   சேதப்படும் எண்பெருங் குன்றத் 
   தெல்லா வசோகும் எரிகெனவே.’’           (218-ஆம் தாழிசை.) 

இதற்குப் பழைய உரை இவ்வாறு கூறுகிறது. ‘‘எண் பெருங்குன்றாவன: யானைமலையும்நாகமலையும் சுணங்க மலையும், செப்புமலையும்..........வெள்ளிமலையுமென மதுரையைச்

சூழ்ந்திருப்பன என உணர்க’’ 
இவ்வுரையில், மதுரையைச் சூழ்ந்திருந்த ஐந்து சமணர் மலைகளின் பெயர்கள்கூறப்படுகின்றன. மூன்று மலைகளின் பெயர்கள் ஏட்டில் சிதல் அரித்துவிட்டபடியினாலே மறைந்து விட்டன. இப்பெயர்களில் சுணங்கமலை, செப்புமலை, வெள்ளி மலை என்பன எவை என்பது தெரியவில்லை. யானைமலையும் நாகமலையும் மதுரைக்கருகில் உள்ளன.  

சமணர் வழங்கிவரும் ஒருசெய்யுள் எட்டுமலைகளின் பெயரைக் கூறுகிறது.அச்செய்யுள் இது: 

    ‘‘பரங்குன் றொருவகம் பப்பாரம் பள்ளி 
யருங்குன்றம் பேராந்தை யானை - இருங்குன்றம் 
    என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச் 
    சென்றெட்டு மோபிறவித் தீங்கு.’’ 

  இதில் கூறப்படும் எட்டு மலைகளில் பரங்குன்றம், யானைமலை, இருங்குன்றம்(அழகர்மலை அல்லது சோலை மலை) மதுரைக்கருகில் உள்ளன. மற்ற ஒருவகம் பப்பாரம் பள்ளிஅருங்குன்றம் ஆந்தைமலை என்பவை எந்த மலைகள் என்று தெரியவில்லை. ஆயினும், கல்வெட்டுச்சான்று இலக்கியச் சான்று முதலியவற்றைக்கொண்டு எண்பெருங் குன்றங்கள் எவை என்பதை

ஆராய்வோம். 

சமணமலை: மதுரைக்கு மேற்கே சுமார் 5 மைலில் உள்ளது. இந்தக் குன்றுகள்கிழக்கு மேற்காய் அமைந்துள்ளன. தென்மேற்குக் கோடியில் இம்மலைக்கு அருகில்கீழ்குயில்குடி என்னும் ஊரும், வடமேற்குக் கோடியில் முத்துப்பட்டி அல்லது ஆலம்பட்டி என்று வழங்கப்படுகிறது. ஊரும் இருக்கின்றன. இந்தக் கிராமம் மதுரைத் தாலுகா வடபழஞ்சியைச் சேர்ந்தது. இந்தச் சமணமலையில் அங்கங்கே சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த மலைக்கு இந்தப் பெயர் உண்டாயிற்று.
இதற்கு அமணமலை என்றும் பெயர் உண்டு. அமணர் என்னும் பெயர் சமணரைக் குறிக்கும். 201
(சமணமும் தமிழும் – மயிலை, சீனி. வேங்கடசாமி) in the chapter about theAncient Jain temples of Tamilnadu, carries the following information : source  http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=4




http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/unique-jain-sculpture-found-near-peraiyur/article3174366.ece

 

 <!- start disable copy paste --> </!-> : one is for the left click and the other one is for the right click ... add in the HTML / .

5 comments:

  1. மிகச் சிறப்பு ஐயா
    தங்களின் அயராத பணி போற்றுதலுக்குரியது

    ReplyDelete
  2. Salutations to Mr. Appandai Selvamani for compilation of an insightful resource on the Tamil-Brahmi inscriptions that highlight early Jain presence and cultural influence in South India. The information provides valuable historical context for researchers, educators, and anyone interested in Jain heritage.

    ReplyDelete
  3. Vanakkam Aiyya.
    The way it has been compiled is none can be compared.,The culturally richest south could holds good for its deep evidences .
    The oldest mangulam inscriptions ate the true evidance that is a strong imprint of strong evidance for tamil is the only classical and currently living language.

    Thia particular post always alone can be presented anywhere to establish the strongest traces of inscriptions particularly tamil brami and further more.
    Hats off for the concept of carring forward our richest language for further generations.
    Thanks sir.
    S.Dhananjayan ME.MBA.
    Team Ahimsa walk.

    ReplyDelete