Friday, 18 September 2015

PUDUKOTTAI MAVATTA SAMANAM -MONUMENTS(புதுக்கோட்டை சமணம்)சமண தீர்த்தங்கரர்

PUDHUKOTTAI   DISTRICT    புதுக்கோட்டை மாவட்டம் 









1. அம்மாசத்திரம்
2. ஆளுருட்டி மலை: அம்மா சத்திரத்துக்கு அருகில் உள்ளது  இங்குள்ள ன்மேல் இரண்டு சமணத் திருவுருவங்கள் காணப்படுகின்றன. இம் மலையின் குடகுக்கு முன்பாகச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. இச் சாசனத்தினால், இம் மலைக்குத் திருமான் மலை என்னும் பெயர் உண்டென்பது அறியப்படுகிறது. ‘சக்கரவர்த்திகள்  சுந்தரபாண்டிய தேவர்க்கு..........குலோத்துங்க சோழ பட்டணத்து பள்ளிச் சந்த.......உடையார் கனகசந்திர பண்டிதர் மாணாக்கர் தன்மதேவ ஆசாரியார் பாரிசை........பெரியபள்ளி வயலில் நாயனார் திருமான்மலை யாழ்வார் பள்ளிச் சந்தமாய் எங்களுக்கு அர்ச்சனா போகமாய் வருகிற நிலம் இரண்டுமா,’ என்பது இச் சாசனத்தின் வாசகம்143.சிதைந்துள்ள வேறு சமணத் திருவுருவங் களும் இங்கு உள்ளன. 3. நாரத்தமலை: இப் பெயர் நகரத்துமலை என்பதன் திரிபு. இரட்டைபாடி கொண்ட குலோத்துங்க சோழ நகரத்து மலை என்று பழைய சாசனம் கூறுகின்றது. பரகேசரி வர்மன் திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் காலத்துத் திருமலைக் கடம்பர் கோயில் சாசனம் இங்குள்ள  சமணக் கடவுளைத் திருமான்மலை அருகத் தேவர் என்று கூறுகின்றது144. இந்த மலையின் ஒரு பகுதிக்குத் திருப்பள்ளி மலை என்றும் மற்றொரு பகுதிக்குத் தென்திருப்பள்ளி மலை என்றும் பெயர் வழங்கப்பட்டன. திருப்பள்ளி மலையில் பெரிய சமண மடமும் கோயிலும் இருந்தன. இம்  மடங்களுக்குரிய நிலங்களிலிருந்து கிடைக்கும் வருவாயில் பெரிய மடத்துக்கு இரண்டு பங்கும் சிறிய மடத்துக்கு ஒரு பங்கும் வழங்கப்பட்டன. இச்செய்திகள் பொம்மைப்பாறையின் மேற்புரத்தில் உள்ள சாசனத்தினால் அறியப்படுகின்றன. இந்தச் சாசனம் சகம் 675 இல் (கி.பி. 753 இல்) எழுதப்பட்டது. அது வருமாறு:   ”ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் திருப்பள்ளிமலைப் பள்ளி உடையார்களுக்கும் தென் திருப்பள்ளிமலை உடையார்களுக்கும் திருப்பள்ளி மலை நாயகர்க்கும் திருப்படி மாற்றுள்ளிட்ட நித்த நிபந்தங்களுக்குத் தென் சிறுவாயில் நாட்டுக் கொற்றமங்கலம் நான்கெல்லைக் குட்பட்ட நீர் நிலமும் நஞ்செய் புன்செய்யும் அந்தராயமும் தோட்டமுங் குளமும் தருவதான அச்சும் காரிய வாராட்சியும் வெட்டிபாட்டமும் பஞ்சுபிலி சந்திவிக்கிரணப் பேறு வாசற் பேறு இலாஞ்சினைப்பேறு தறியிறை செக்கிறைத் தட்டொலிப் பாட்டமும் இடையவர் வரியும் இன வரியும் பொன் வரியும் மற்றுமெப் பெயர்ப் பட்டனவும் உட்பட ஆறாவது முதல் பள்ளிச்சந்த இறையிலியாகத் திருப்பள்ளிமலையாழ்வார்க்கு இருகூறும் தென் திருப்பள்ளிமலை நாயகர்க்கு ஒருகூறும் குடுத்தோம். இப்படிக்கு இவ் வோலை பிடிபாடாக் கொண்டு புரவிலும் வரியிலும் கழிப்பித்துச் சந்திராதித்தவற் செல்வதாக. இரண்டு திருமலையிலும் கல்லிலும் வெட்டி  நான்கெல்லையிலும் ஸ்ரீ முக்குடைக் கல்லும் நாட்டிக்கொள்க - இவை பழந்திபராய னெழுத்து - ஆண்டு 6075. இவை வில்வவராயனெழுத்து இவைதென்னவதரையனெழுத்து145.
பள்ளிவயல்: நார்த்தலை திருமயக் கடம்பர் கோயிலுக்கு வடபுறத்துப் பாதையில் உள்ள சாசனம், 
ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவரது 

27 ஆவது ஆண்டில் எழுதப் பட்டது. இதில், ‘இரட்டைபாடி கொண்ட சோழவள நாட்டுத் தெலுங்க குலகாலபுரத்துப் பள்ளிவயல்’ நிலம் குறிக்கப்பட்டுள்ளது. அன்றியும், ‘இவ்வூர்த் திருமானைமலை அருகத்தேவற்குப் புறகரை நிலம் இரண்டுமா’ என்றும் கூறுகின்றது.146 
இன்னொரு சாசனம், வீரப்பிரதாப தேவராய மகாராயர் விசெயராயர் குமாரர் தேவராய மகாராயர் சகாப்தம் 1353 இன் மேல் செல்லாநின்ற இராட்சச வருடம் (கி.பி. 1431) எழுதப்பட்டது. இச் சாசனத்திலும், ‘கடலடையா திலங்கைகொண்ட சோழவளநாட்டு நகரம் தெலிங்ககுலகால புரமான குலோத்துங்க சோழ பட்டணத்து உடையார் திருமலைக்கடம்பூருடைய நயினார்’ பள்ளிவயல்நிலம் இரண்டுமா’ என்று கூறுகிறது.147 
இவற்றால் இங்குப் பண்டைக் காலத்தில் அருகக்கடவுளுக்குரிய நிலங்கள் இருந்தது அறியப் படுகிறது.

ஆலங்குடித் தாலுகா திருவரங்குளம் என்னும் இடத்தில் அரிதீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள சாசனம் 
கி.பி. 1260 இல் திருபுவன சக்கரவர்த்தி வீரபாண்டியதேவர் காலத்தில் எழுதப்பட்டது. இதில், பள்ளிச்சந்தநிலம் குறிக்கப்படுகிறது.155இத் தாலுகா கோகர்ணம் கோகர்ணீஸ்வரர்கோவில் சாசனம் வீரபாண்டிய தேவரது 14 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், தென்கவிநாட்டுப் பள்ளிச் சந்த நிலங்கள் குறிக்கப்படுகின்றன.156 
(செய் = வயல்).
திருமய்யம் தாலுகாவில் பொன்னமராபதி கோளீசுவரர் கோவில் சாசனம் ‘ஒல்லையூர் கூற்றத்துக் கொன்றையூரான உத்தம சோழபுரத்துப் பொன்னமராபதி பள்ளிச் சந்தம், கூறப்படுகிறது.158 

இத் தாலுகா காரையூர் சுந்தரராசப் பெருமாள் கோயில் சாசனம், ‘ஒல்லையூர் கூற்றத்துக் காரையூர் பள்ளிச் சந்த நிலத்தை’க் கூறுகிறது.159 

புலாலைக் குடியில், பாறையில் அமைக்கப்பட்ட சிறு சமணக் கோயில் உண்டு. 

தீர்தங்கரர் சிலை, சிதிலமான கோவில்  மேலூர்  சத்தியமங்கலம்- மேலூர்   தீர்தங்கரர் சிலை      Melur: Firka- Tirumayam: 188-131 1 Melur Ruined temple Pudukkottai  Kulathur Ruined temple Loose sculpture. There is a muttilated Jain idol in the village. There are small shrines to pidari and Aiyanar. மேலூர் தீர்தங்கரர் சிலை, சிதிலமான கோவில்    Melur: Firka- Tirumayam: There is a muttilated Jain idol in the village. There are small shrines to pidari and Aiyanarமருதூர். தீர்தங்கரர் சிலை ஐயனார், தேவி சிலைகள்   Marudur  - Kulathur     Jain Thirthankara     (Aiyanar) and Devi idols       95/3    R.C.A.     20.05.1945           Idol 4/508/1944
தேவர் மலை என்னும் இடமும் சமணக் கோயிலே.
.




1. Jain Tirthankara image   Alangudipatti (Hamlet of  Kulathur   தீர்தங்கரர்  சிலை ஆலங்குடிபட்டி Kulathur (குளத்தூர்) 191-134   

 1 Alangudipatti Loose sculpture Pudukkottai Alangudi Loose sculpture Alangudipatti-kulathur tk     Jain Tirthankara image   Tennathirayanpatti    s.no     5/4(b)       R.C.A. 4/10287  14.03.1939   of 1938 transferred under act of 1951.   transferred Tennatiraiyanpatti:- (Near Alangudipatti) Firka –Nirpalani distance 18 ½ miles.   Adjoining the hamlet of Alangudipatti, and about 3 miles to the west of Puliyur, is a block of pucai land called Kottai medu or Fort-mound where once stood a mud-fort belived to have been built by the Karalars. Near this site is a shrine to Semmunisvaran (guardian of deity of forts). Within this block are two Jain monuments which have been conserved and ruined Siva temple. One of the Jain monuments is mutilated idol of Tirthankara bas-relief with chowrie-bearers, 3’6” in height, and other situated near the Mullidudi tank, is an idol, seated in virdsana, believed to be Hariharaputra, probably worshipped as an attendant deity in a Jain temple.(page no 1102).                                                                                                                                      



2. Jain image   Alathur      Iluppur    மகாவீரர் தீர்தங்கரர் சிலை  ஆலத்தூர் 109/5.1A   R.C.A. 4-6087      14.11.1939   of 1939     transfer under act of 1951.   Alattur: kudumiyanmalai (firka) Kaduvanpatti vattam. Distance 18 miles.   Alathur  - Iluppur        Jain image   There is a Jain image of Mahavira, cut in high relief, lying in front of the Siva temple. The Tirthankara seated on padmapitham attended by chowrie-beares and bearing the mukkadai or tripple umbrella. There are two yalis one on either side of pedestal. The image has been conserved. (page 1015).

.    3. KUNNAVAYAL (SADAIYAR MALAI) குன்னவயல்(சடையார்மலை) 402-316 1 Sadayaparai Ruined temple Pudukkottai Pudukkottai 4 Loose sculpture Inscription
சடையாபாறை: இது சடையார்மலை என்றும் வழங்கப்படும். திருக்கோகர்ணத்திற்கு அருகில் உள்ள ஒரு பாறை இது. இங்குச் சமண தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்று உள்ளது. இவ்வுருவத்தின் அருகில் ஒரு சாசனம் காணப்படுகிறது.148. P.S.I. No. 530சடையாபாறை: இது சடையார்மலை என்றும் வழங்கப்படும். திருக்கோகர்ணத்திற்கு அருகில் உள்ள ஒரு பாறை இது. இங்குச் சமண தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்று உள்ளது. இவ்வுருவத்தின் அருகில் ஒரு சாசனம் காணப்படுகிறது.148இச் சாசனத்திலிருந்து, பெருநற்கிள்ளி சோழப்பெரும்பள்ளி என்னும் சமணக்கோயில் இங்கு இருந்த செய்தி அறியப்படுகிறது. ‘‘கோனேரின்மை கொண்டான் தென்கவி நாட்டாற்குத் தங்கள் நாட்டுக் கல்லாற்றுப் பள்ளிப் பெருநற்கிள்ளி சோழப் பெரும்பள்ளியாழ்வாற்கு திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும் நிமந்தங்களுக்கு இவ்வூர்ப்பள்ளி உடையார்கள் காணியான நிலம் முக்கால் குடுத்தோம். இந்நாட்டுச் சடையார்மலைமேல் தென்கவி நாட்டுப் பெரும்பள்ளி ஆழ்வாற்கு இவ்வூர்.............’’ என்று இதில் எழுதப்பட்டிருக்கிறது


4.  சித்தன்னவாசல்: சித்தன்னவாசல் கிராமத்திற்குக் கிழக்கே ஒரு மைலில் வடக்குத் தெற்காக ஒரு மலை உள்ளது. இம்மலைமேல்பண்டைக்காலத்தில் சமண முனிவர்கள் தவஞ்செய்துவந்தனர். இம்மலையில் கற்பாறையில் குடைந்தமைக்கப்பட்ட குகைக்கோயில் உண்டு

Rock-cut Jain Temple(Arivar Koil) Sittannavasal Iluppur 1-A,102 Transferred  under act of 1951

Arivar Kovil:The Temple of the Arhats' -  the Rock-cut cave temple – On the western slope of the central rock there is a cave temple cut in the rock, belived to have been excavated 

197 138 2 Sittannavasal Rock shelter site Pudukkottai Iluppur 34 Rock shelter 




5.  ஏழடி பட்டம், குகை, சமணர் டுக்கைகள், கல்வெட்டுகள்           சித்தன்னவசல்
Sittannavasal: Firka – Nattarmalai Vattam – Annavasal Distance 10 Miles. 
The Eladipattam is the name given to a natural cavern near the top of the centre of the bill and on its eastern side, but accessible only from the west. The only approach to the cavern is over the top and along a narrow ledge in which seven precarious foot holds are cut  in the rock . Proper steps have now been cut, and an iron railing provided. The cavern is roomy but low. The floor is marked out into spaces for seventeen beds, each with a sort of stone pillow. One of them, which is the largest, is perhaps the oldest  since it contains an inscritption in the Brahmi script but in the Tamil language which paleographically may be assigned to the 3rd or 2nd century B.C. This inscritption is interpreted as recording that the bed was a place of worship or penance, and was made by the Ilaiyar of Cittupposil, which was the ancient name of Sittannavasal, for the use of Kavidi iten, a native of Kummattur in Eomi(Oyma) nadu.

6.  குடிமியான் மலை    இயற்கையாண குகை     
396 310 1 Kudumiyanmalai Rock shelter site    Pudukkottai Iluppur 7 Rock shelter       
  Kudumiyanmalai    - Iluppur           Cavern with drip line on the western side of the  Cavern on the western side of the Kudumiyanmalai Iluppur 106(i)(1) R.C.A. 4. 2612 09.04.194 Kudumiamalai temple hill C 106/12        09.04.1942 Kudumiamalai temple hill 



Sikhanathaswami temple Kudumiyanmalai Iluppur 106/1/1a Transferred under act
Eight Natural caverns, Jain idols  and inscriptions in Kudagumala


8. 

260 196 1 Ammachattram -Aluruttimalai hill Rock shelter site Pudukkottai Kulathur 29 Rock shelter 
261 196 2 Ammachattram - Aluruttimalai hill Rock shelter site Pudukkottai Kulathur 4 Rock shelter
262 197 1 Ammachattram - Malaimatha hill Rock shelter site Pudukkottai Kulathur 11 Rock shelter 
263 197 2 Ammachattram - Malaimatha hill Rock shelter site Pudukkottai Kulathur 19 Rock shelter 
264 197 3 Ammachattram - Malaimatha hill Rock shelter site Pudukkottai Kulathur 11 Rock shelter 
265 197 4 Ammachattram - Malaimatha hill Rock shelter site Pudukkottai Kulathur 6 Rock shelter 
266 197 5 Ammachattram - Malaimatha hill Rock shelter site Pudukkottai Kulathur 4 Rock shelter 
267 197 6 Ammachattram - Malaimatha hill Rock shelter site Pudukkottai Kulathur 6 Rock shelter 
268 197 7 Ammachattram - Malaimatha hill Rock shelter site Pudukkottai Kulathur 5 Rock shelter 


9. 


அன்னவாசல் குளத்தூர் பள்ளி ஊருணிக்கு  உள்ள தென்னந் தோப்பில் இரண்டு சமணத் திருவுருவங்கள் உள்ளன.இரண்டு மகாவீரர் தீர்தங்கரர் சிலைகள்  பள்ளியூரணி  (குளம்) ஜைன் பள்ளியை சேர்ந்தது   பெரிய மகா வீரர் சிலை தலை  உடைக்கப்பட்டுள்ளது    அன்ன வாசல்
Two Jain Tirthankara images in a Annavasal Iluppur 180/2,8   Transferred coconut plantation under act of 1951



10. ஆண்டார் மடம் குகை, தேனிமலை   செம்பூதி/தேனிமலை Andarmatam   -Sembuthi  -Tirumaiyam    Natural cavern called Ponnamaravathi  Andarmatam   
5.a.1    No. R.C.A.      01.11.1941   4/2847/1941  and Transferred  under act of




11.  404 318 1 Tenimalai Rock shelter site           Pudukkottai Tirumayam 5 Rock shelter 



12.   CHETTIPATTI ( KAYAMPATTI)  செட்டிபட்டி(காயாம்பட்டி) 190-133 1 

Chettipatti Ruined temple Pudukkottai Kulathur Ruined temple

செட்டிபட்டி அழிந்த சமணர் கோவில்  இரண்டு ஏக்கர் நிலபரப்பில் அமைந்துள்ளது இங்கு 12 சிலைகள் கிடைத்துள்ளது மகாவிரர், பார்ஸ்வாநதர்  இங்கு கிடைத்தா சிலை சிலோண்ல் கிடைத்த சிலையை ஒத்துள்ளது    செட்டிபட்டி- ஒட்டை கோவில்

 Chettipatti- Kulathur         Jain Tirthankara Image and      inscribed stone 393/1 R.C.A.4/      07.08.1938      6976/36 and  Transferred  under act of  1951

Chettipatti  - Kulathur     Ruined Jain Temple        314a             R.C.A.7-       25.07. 19       10405/1935 and   Transferred       under act     1951.  







13.  


14.   (A Tirthankara image belonging to this temple now stands a few furlongs off near the village of Kayampatti. The Tirthankara is seated in siddhasana pose under a triple umbrella and has an attendant on either side. There is a slab near the image, which may originally have served as a base, bearing an inscription In Tamil which records that one Jayavira Perilamaiyan built part of the Ainnurruvaperumpalli at Tiruvennayil. It is therefore possible that the temple at Chettipatti was named after the famous corporations of merchants, the Ainnurruvar.(page 1022& 1023).

15.  வீரக்குடி தீர்தங்கரர் சிலை சமணர் மேடு விராகுடி 

VEERAKUDI     வீரக்குடி  தீர்தங்கரர் சிலை சமணர் மேடு       விராகுடி 

Virakudi-    firka kiranur: On a mound called Samanar medu there is an image of Mahavira seated on a pedestal, with the usual triple umbrella surmounted by creepers, and with chorie bearers on either side (page no 1116)..A large Jain Tirthankara sculpture which was lying near the Vattam cutchery has been removed to the museum

 Jain Tirthankara image  Veerakkudi   Kulathur   212-5  R.C.A. 18.05.1937  4/6976/1938   Transferred  under act of  1951.                                                                                                                                           

16.  

   17.   புத்தாம்பூரில் மொட்டைப்பிள்ளையார் என வழங்கும் சமணத் திருவுருவம் காணப்படுகிறது
Jain image and the surrounding   Puttambur  Pudukkottai 174-a.1 R.C.A. 28.09.1938 Temple site locally called Mottai 4/330/1938 and   Pillaiyarkovil   Transferred  under act of                                                                                                                                                                                                    புத்தாம்பூர் Puttambur.  On a mound south of the ayacut under Puttambur periya kulam and west road  (pudukottai-Budalur road) are the brick basement of a temple and Jain image which have now been conserved. The image of the Tirthnkara is nearly 4 feet in height sculptured fully in the round.  It is a majestic figure represented as seated in dhyana pose. The Darbar have ordered that the mound should be excavated. (Page no 993)
18.  397  311  Mailappatti  Rock shelter site             Pudukkottai  Iluppur  Rock shelter 



 
19.  தேக்காட்டூரில் சமணத் திரு உருவம் உண்டு. 
Thekkattur  -Tirumayam      Jain Tirthankara image seated on a   pedastal    to the east of the bund of    Periakanmoi and to the west of Siva temple    52(1A1)    No. R.C.A.   13.09.19   4/3244/1937 under act 1951   





Thekkattur  -Tirumayam    seated on a   pedastal to the east of the bund of   On a mound to the east of the Periya Kannmai in an image of Mahvira Tirthankara with chowrie-bearers.(page no 1202).


20.  

21.   கண்ணங்குடி-Kannangudi  - Kulathur    
 Jain image, stone lion and   foundation of a temple    231/1pt R.C.A. 10.12. 1937  4/2656/1939 and Transferred   04.09.1939 and Transferred  under act of  1951

22.  
23.  


24.   Sembattur   Jain mound, Jain images, other     339.a.  No. R.C.A.    27.10.1939 Idols and lion pillars   4/329/1938 and     Transferred  under act of     1951.

SEMBATTUR. சமணர் சிலை,( மகாவீரர் ) குண்று,   சிங்கத்தூண்கள்   செம்பாட்டூர்  Sembattur. On the northern  bank of the tank, Palliyurani at a short  distance  to the south west of the Siva temple is mound in which were discovered very recently two images , one of the Mahvira under the tricchtra or triple umbrella  with Yaksh whisk bearers  and the other of a Yaksi and five lion pillars. The inscription under the image of the yaksi has the name of its maker, jayankonda Cola, a muvendavelan of administrator of Kulamangalnadu. Since Jayankonda cola is a surname of Raja Raja I and it is known that the muvendavelar bore the names of their royal masters, we may  conclude that the Jain temples to which these finds belong stood in the time of Raja Raja I. The loin pillars are similar to these found in the Rathas of Mahabalipuram and are of the pillars style (This style of Pal lava lion pillars continued late into the Cola period). The lions which are sejant or sitting up are elegantly carved with gaping mouths and hair spread about in ringlets and carries a shaft on their heads. These ruins, and those found a few furlongs to the south noticed under Puttambur, show that Sembattur and Puttambur were once an important Jaina center. (page no 996 & 997


25.  Jain Tirthankara Idol Kannangarakudi Tirumayam 1/3,2pt R.C.A. 4/5030/1944 and Transferred under act of 1951. 24.03.1945 


27.  Jain idol and remains of the Jain  temple Letchumanpatti Kulathur 378/1 R.C.A.  4/7654/1942 
and Transferred  under act of   1951   18.01.1943


28.  
29.  
30.  

31.  

32. 

33. 


34.   269 198 1 Narttamalai   Rock shelter site, cave-templ   Pudukkottai Kulathur 12 Rock shelter 



258 195 2 Malayadipatti Rock shelter site Pudukkottai Gandarvakottai 11 Rock shelter 
259 195 3 Malayadipatti Rock shelter site Pudukkottai Gandarvakottai 14 Rock shelter 

35.  
36. 

37.  

39. 

40. 
41. 
42. 

44.  மகாவீரர் சிற்பத்துத்டன் கழுமரம், லிங்கம் கண்டுபிடிப்பு புதுக்கோட்டைமாவட்டம், குளத்தூர் வட்டம், இறையூர் கிராமப்பகுதியிலிருந்து முத்துத்க்காடு செல்லும் சாலையின் வடபுறமாக மகாவீரர் சமணசிற்பத்தினை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்




45.  

46.  192-135 1 Puliyur Ruined temple Pudukkottai Kulathur Ruined temple புலியூர் -குளத்தூர் தீர்தங்கரர்சிலை   Jain Tirthankara image          Puliyur      Kulathur     534                   RCA.4-                 14.03.1939                                                                                                                                                                  


47.  
48.  
49. 





<!- start disable copy paste --> </!->

3 comments:

  1. Excellent Compilation Sir, Salutations to ur hardwork

    ReplyDelete
  2. புதுக்கோட்டை மாவட்டத்தில் சமணம் குறித்த விரிவான தொகுப்பு. பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. சிறந்த ஆவணக் களஞ்சியம்.... நெஞ்சம் நிறைந்த இனிய பெருமிதச் செவ்வாழ்த்துக்கள்

    ReplyDelete