Thursday, 19 February 2015

Pandya Mandalam- RAMNAD-SIVAGANGAI

 இராமநாதபுர மாவட்டம்   

கல்வெட்டு
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டணம்மேலக்கிடாரம்கீழச்சீத்தை
கீழச்சாக்குளம்பசும்பொன்திருப்புல்லாணி உள்ளிட்ட பல இடங்களில் சமண 
தீர்த்தங்கரர்கள்சிற்பங்கள் கிடைத்துள்ளன

மேலும் மதுரை அருகே கீழவளவு குகைப்பகுதியில் உள்ள
 கி.மு.3ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுதொண்டியை சேர்ந்த இலவோன் 
என்பவர் அங்கு கற்படுக்கை அமைத்துக்கொடுத்ததாகத் தெரிவிக்கிறது.

இதன்மூலம் சமண மதத்தை பின்பற்றுவோர் சங்ககாலம் முதல் ராமநாதபுரம் மாவட்டம்
முழுவதும் இருந்துள்ளார்கள் என்பதை பல்வேறு சான்றுகள் மூலம் அறிய முடிகிறது
மேலும் தொண்டி பகுதியில் சமண மதம் ஒருகாலத்தில் சிறப்புற்று இருந்துள்ளது
ஆனால் கால ஓட்டத்தில் அதன் தடயங்கள் மறைந்து விட்டாலும் ஒருசில இடங்களில் 
அதனை மெய்ப்பிக்கும் மிச்சங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

பெரியபட்டினம்: 
இராமநாதபுரம் இரயில் நிலைத்திலிருந்து தென்கிழக்காகப் பத்து மைலில் உள்ள கடற்கரைக் 
கிராமம்இங்குச் சமண உருவச்சிலைகள் காணப்படுகின்றன.Arch. Rep. 1911-1912 Page 5
தேவிபட்டினம்: 
இராமநாதபுரம் தாலுகாவில் உள்ளதுஇவ்வூரில் உள்ள திலகேசுவரர் கோவில் சாசனம்

‘‘இடைக்குள் நாட்டுச் செழுவனூரான சத்துரு பயங்கர நல்லூரும்கிடாரமான கிடாரங் கொண்ட
 சோழபுரமும்கொழுவூர் நாட்டுக் கிளியூரும் ஆகிய இவ்வூர் நான்கெல்லைக் குட்பட்ட நிலத்தில்’’ இருந்த பள்ளிச் சந்தத்தைக் கூறுகிறது. S.I.I. Vol. VIII No.404 Page 214 இதனால் இங்கே சமணர் இருந்தனர் என்பது தெரிகிறது.
கோவிலங்குளம்:  
 அறுப்புக்கோட்டைத் தாலுகாவில்  உள்ள இவ்வூரில் அம்பலப்பசாமி கோயில் மேடையின் மேற்கு,
 தெற்குப் பக்கத்தில் சில சாசனங்கள் காணப்படுகின்றன.இப்போது,இந்த மேடைமட்டும் உள்ளதுகோயில் இல்லைஇங்குள்ள சாசனம் நல்ல இலக்கிய  நடையுள்ளது.திரிபுவன சக்கரவர்த்தி
 ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவரது 48 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட இந்தச் சாசனம்

"முக்குடைநாதருக்கு (அருகக்கடவுளுக்குபொன்மயமான மண்டபமும் விமானமும்முக்குடை நாதர்இயக்கி இவர்களின் செப்புத் திருமேனிகளும்தண்ணீர்ப்பந்தலும்இக்கோயில் கட்ட நிலமும் வ்வூரில் இருந்த சமணர்களால் அமைக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறதுஇச்சாசனத்தில் இவ்வூர் வேம்பு வடநாட்டுச் செங்காட்டிருக்கையைச் சேர்ந்த கும்பனூர் என்று கூறப்படுகின்றதுஇங்குள்ள இன்னொரு சாசனம்இக்கும்பனூரையும்குரந்திகுன்றத்தூர்புத்தூர் என்னும்
 ஊர்களையும் அரசாண்ட சிற்றரசன் சோழகோன் என்பவனையும் புகழ்ந்து கூறுகிறது".396, 397 of 1914
புல்லக்கடம்பன்
இந்தபகுதி புல்லக்கடம்பன் என்ற ஊராட்சியில் உள்ளதுஇது வருவாய்த்துறை பதிவுகளில் 
மட்டும் காணப்படும் ஒரு அழிந்த கிராமம்எளிதில் பொருள் புரியுமாறு கற்பிக்கும் ஆசிரியர்களும்புலன் உணர்ந்த அறிஞர்களும் புல்லன் எனப்பட்டனர்சமணர்கள் ஆசிரியர்களாய்
 இருந்து கல்வி சேவை புரிந்தவர்கள்மேலும் இந்தமாவட்டத்தில் புல்லன் என பெயர் உள்ள ஊர்கள் அனைத்தும் சமணர் தொடர்புடையதாக உள்ளதுஎனவே தற்போது சமணப்பள்ளி 
உள்ள ஊரே அழிந்துபோனது புல்லக்கடம்பனாக இருக்கவேண்டும்.
தொண்டி இடையமடம்:
இந்தநிலையில் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையத்தின் 
சார்பில் தொல்லியல் ஆய்வாளர் ராஜகுருவன்னிவயல் ஆசிரியர் பரமசிவம்கொடிப்பங்கு ஆசிரியர் முத்துராமன்வட்டாணம் ஆசிரியர்கள் மிக்கேல்ராஜ்ராபர்ட் புரோமியர் ஆகியோர் கொண்ட குழுவினர் தொண்டி பகுதியில் ஆய்வு செய்தனர்.

ஆய்வு                                                                             
அப்போது தொண்டி அருகே சுந்தரபாண்டியன்பட்டினம்பாம்பாற்றின் கழிமுகப்பகுதியில் இடையமடம்ராமர் பாதம் என்று அந்தபகுதி மக்களால் அழைக்கப்பட்டு வரும் பழுதடைந்து இடிந்த நிலையில் இருந்த இரு கோவில்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்அங்கு சமணர்களின் 23 ம் தீர்த்தங்கரர் பார்சுவநாதரின் சிற்பம்மானஸ்தம்பம்பாதவழிபாடுகல்லினாலான சித்தசக்கரம் ஆகியவை இருப்பது தெரியவந்துள்ளதுமேலும் அது ஒரு சமணப்பள்ளி என்பதையும் பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் இக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறியதாவது:–
மூலஸ்தானம், முன்மண்டபம், மானஸ்தம்பம் என்ற அமைப்பில் இந்தபள்ளி அமைந்துள்ளது. மூலஸ்தானம் செவ்வக வடிவில் உள்ளது. இந்து கோவில்களில் இருக்கும் கொடிமரம் போன்ற அமைப்பு மானஸ்தம்பம் ஆகும். இதன்கீழ் பகுதியில் தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். இங்குள்ள மானஸ்தம்பம் 5 அடி உயரத்தில் ஒரே கல்லால் சதுர வடிவில் செதுக்கப்பட்டுஉள்ளது. இதில் சிற்பங்கள் ஏதுமில்லை.
முன்மண்டபத்தின் வலதுபுறம் உள்ள சுவரில் 27 செ.மீ. உயரமும், 17 செ.மீ. அகலமும் உடைய நின்ற கோலத்திலான பார்சுவநாதரின் சிற்பம் உள்ளது. அவர் தலைக்கு மேல் ஐந்துதலை நாகம் படமெடுத்த நிலையிலும், முதுகின் பின்புறம் அதன் உடல் சுருண்டு உள்ளதும் போன்ற இந்தசிற்பம் மதுரை கீழக்குயில்குடி பேச்சிப்பள்ளம் பகுதியில் உள்ள பார்சுவநாதர் சிற்பத்தை போன்றுள்ளது. எனவே இந்தபள்ளி கி.பி. 9–ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்கலாம். இது கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் கருவறையில் அமர்ந்த நிலையில் சமண தீர்த்தங்கரர் கல்சிற்பம் இருந்ததாகவும், 4 ஆண்டுகளுக்கு முன்புதான் அது காணாமல் போனதாகவும் அந்தபகுதி மக்கள் தெரிவித்தார்கள்.
பாண்டியர் காலம்
இங்கு கல்லாலான சித்தசக்கரம் வெளிப்புறச் சுவரில் வைத்து கட்டப்பட்டுள்ளது. இதன் கருவறை விமானம் கோபுரம் ஏதுமின்றி தட்டையாக உள்ளது. சதுர வடிவ தூண்களில் தரங்க போதிகை அமைப்பு காணப்படுகிறது. இது பாண்டியர் காலக் கட்டிடக்கலை அமைப்பில் உள்ளது. முன்மண்டபத்தின் உள்புற சுவரில் எதிர் எதிரே அமைந்த நிலையில் பெரிய அளவிலான மீன்களின் இரு சிற்பங்கள் காணப்படுகின்றன.
அதேபோல் மூலஸ்தானத்தின் உள்ளே சிறிய அளவில் மூன்றும், பெரிய அளவில் 6–ம் மீன்கள் புடைப்புச்சிற்பமாகவும் கோட்டுருவமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மீன் சின்னங்களை கொண்டு இந்தபள்ளி சமணர்களின் 18–ம் தீர்த்தங்கரரான அரநாதருக்கு பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாக கருதலாம். அரநாதரின் வாகனம் மீன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் உள்பகுதியில் சுவர் ஓவியங்கள் இருந்து அழிந்துபோன தடயங்கள் காணப்படுகின்றன.
சமணர்களால் அமைக்கப்பட்ட குகைப் பள்ளிகள் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் காணப்பட்டாலும் கட்டுமான பள்ளியாக தென் மாவட்டங்களில் உள்ளது சிவகங்கை மாவட்டம் அனுமந்தக்குடியில் மட்டுமே. அந்தவகையில் தென்மாவட்டங்களில் கட்டுமான பள்ளி கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொன்மையான சமணப்பள்ளியை பழுது நீக்கி பாரம்பரியச் சின்னமாக பாதுகாக்க வேண்டும் என்று ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையத்தின் சார்பில் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.தொண்டி அருகே நூற்றாண்டை சேர்ந்த சமணப் பள்ளி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதுஅதனை பாரம்பரிய சின்னமாக பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது.
கிடாரம்:
இராமநாத புரத்துக்குத் தென்மேற்கே 14 மைலில் உள்ளதுஇந்தக் கிராமத்தின் தெற்கே ஒரு சமண உருவம் இருக்கிறது. Top. List P. 299


கோவில்குளம்
இராமநாதபுரத்துக்குத் தென்மேற்கில் 34 மைலில் உள்ளதுஇங்கு இரண்டு சமணத் திருவுருவங்கள் உள்ளன. Top. List P. 299
குலசேகர நல்லூர்: 
(நல்லூர்திருச்சூளை என்னும் இடத்திலிருந்து மேற்கே 8 மைலில் உள்ளதுஇராமநாதபுரத்திலிருந்து வடமேற்கே 50 மைலில் உள்ளதுஇங்கு இடிந்துபோன ஒரு சிவன் கோயில் உண்டுஇந்தக் கோயில் முன்பு சமணக் கோயிலாக இருந்ததென்று கூறுப்படுகிறதுஇந்தச் கிராமத்தில் சமணர் இருந்தனர் என்றும் குலசேகர பாண்டியன் அவர்களைத் துரத்திவிட்டு இக்கோயிலைச் சைவக் கோயிலாகச் செய்தான் என்றும் ஊரார் கூறுகின்றனர். Top. List P. 299
மஞ்சியூர்:
இராமநாத புரத்திலிருந்து வடமேற்கே 15 மைலில் உள்ளதுஇக் கிராமத்தின் மேற்கே ஒரு பர்லாங்கில் ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது.Top. List P. 299
செலுவனூர்
செல்வநல்லூர் என்றும் கூறப்படும்முதுகுளத்தூருக்குத் 
தென்கிழக்கில் 91/2 மைலில் உள்ளதுஇராமநாதபுரத்திற்குத் தென்மேற்கே 23 மைலில் உள்ளதுஇக்கிராமத்திற்கு மேற்கே குடிகள் அற்ற ஒரு கிராமத்தில் ஒரு சமணத் திருமேனி இருக்கிறது. Top List P. 301

http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=430699
 திருப்புல்லாணி அருகே சமண தீர்த்தங்கரர் சிலைகள் கண்டுபிடிப்பு ராமநாதபுரத்திலும் 
சமணம் இருந்ததற்கான அடையாளம் பதிவு செய்த நேரம்:2015-02-26 10:42:
ராமநாதபுரம்திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம் செல்லும் வழியில் கொட்டகுடி ஆற்றின் கரை யில் ஒன்பதாம் நூற்றாண் டைச் சேர்ந்ததாக கூறப்ப டும்உடைந்த தலைப்பகுதி இல்லாத யோக நிலையில் உள்ள சமண தீர்த்தங்கரர் சிலை ஒன்றும்நின்ற நிலையில் கால் பகுதி சிலை ஒன்றும் உள்ளதுஇதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் சமண சமயம் இருந்ததற்கான அடையாளம் தெரிய வந்துள்ளதுஆனால் இதுவரை மாவட்டத்தில் சமண சமயத்திற்கான அடையாளம் கிடைக்கவில்லைசைவவைணவ சமயங்கள் தழைத்தோங்கிய காலகட்டத்தில்சமண மதம் வலுவிழந்துஅதைப்பின்பற்றுவோர் இல்லாத நிலையில் பிற மதத்தினரால் சிலைகள் உடைக்கப்பட்டு நீர்நிலைகளில் எறிவது வழக்கமாக இருந்துள்ளது.அதேபோல் இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சமணர் கோயிலில் உள்ள சிலைகள் இந்த ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம்உப்பு நீரால் சிலை அரிக்கப்பட்டுள்ளதால் அச்சிலையின் பின்பகுதியில் உள்ள கல்வெட்டுக்கள் வாசிக்க இயலாத அளவிற்கு அழிந்துள்ளதுபீடத்தின் மீது மூன்று உருவங்கள் அமைக்கப்பட்டு அதன்மேல் அமர்ந்த நிலையில் உள்ள தீர்த்தங்கரர் சிற்பம் நேர்த்தியாக உள்ளதுமாவட்டத்தில் பெரியபட்டினம்கிடாரம் ஆகிய கிராமங்களில் சமண தீர்த்தங்கரர்கள் சிலை முன்பு கிடைக்கப் பெற்றுள்ளதாக தொல்லியல் துறை வெளியீடான ‘தமிழர் நாகரீகம்‘ என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளதுதற்போது திருப்புல்லாணி பகுதியிலும் இதுபோன்ற சிலைகளின் உடைந்த பாகங்கள் கிடப்பதுஇப்பகுதியில் சமணம் பரவி இருந்ததை உறுதிப்படுத்துகிறதுமேலும் சமணர்கள் கடல்தாண்டி செல்வதில்லை என்பதால்அம்மதம் வெளிநாடுகளில் பரவில்லை.ராமநாதபுரம் மாவட்டத்தில் சமண தீர்த்தங்கரர் சிலைகள் கிடைத்துள்ள மூன்று பகுதிகளும் கடற்கரையை ஒட்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.திருப்புல்லாணி எஸ்.எஸ்..எம்அரசு மேல் நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் ராஜகுரு இச்சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்இச்சிலைகளை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினர் கைப்பற்றி பாதுகாக்க வேண்டும் என ஆசிரியர் ராஜகுருவும்இப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.Sculpture partly buried in a mound in Ramanathapuram village
Lower portion of sculpture holds key to question
Specialists want the sculptures to be protected
CHENNAI: 
Is it the sculpture of Adinatha, first Tirthankara of Jainism, or Mahavira, its 24th and last Tirthankara? This question has been haunting K.T. Gandhirajan, specialist in art history, for more than three weeks after he found that beautiful sculpture in a small mound at
 Pasumpon 
village in Tamil Nadu’s  Ramanathapuram district.
The lower portion of the sculpture, buried in the mound, holds the key to the question. But villagers may not allow the sculpture to be pulled out and reveal itself. The sculpture shows a Jain Tirthankara in a seated posture. It has a well-proportioned body with broad shoulders. The Tirthankara’s eyes are half closed and he has curly hair. Surrounding his head is a simple semi-circular prabhavali (arch), topped by a triple-umbrella. Creeper designs fill the space above. There are two chamdaris (chowri-bearers) cast in a tribhanga pose.
The entire sculpture, executed carefully, has a high aesthetic value. From its stylistic features, it seems, it belongs to the 9th to 10th century A.D., Mr. Gandhirajan said.

According to K. Mohan, retired sub-inspector of police, who lives at Pasumpon, 80 km from Madurai, Muthuramalinga Thevar, Forward Bloc leader, used to lead the villagers in offering worship to the image on Tamil new year day in April every year. The sculpture 

used to be anointed with oil and bathed with water. The practice stopped after Thevar died in 1963. Now it is lying half-buried in the mound, Mr. Mohan said.
Easy target
It is the buried portion which will reveal whether the sculpture is that of Adinatha or Mahavira. The triple umbrella is common to both.
“If the pedestal has carvings of lions, it is that of Mahavira,” Mr. Gandhirajan said. If the sculpture were to be pulled out to know whose image it was , it would become an easy target for idol-smugglers, he said. In recent months, Jain images have been found at Mudukulathur and Kovilaankulam villages. In a temple at Kamuthi, four km from Pasumpon, there was a sculpture of a Jain Tirthankara.
Surprise finds
“These are surprise finds because Ramanathapuram, unlike Madurai district, is not very much noted for Jainism,” he said. Five months ago, Mr. Gandhirajan found an exquisite statue of the Buddha, about 10 km from Ariyalur on the Ariyalur-Lalgudi road in Tamil Nadu.
Stylistically, it was an important sculpture, which belonged to the 11th century A.D. T. Arunraj, Deputy Superintending Archaeologist, Archaeological Survey of India (Chennai Circle), and Gandhirajan found an unfinished statue of the Buddha in a mound near Balasamudram village, near Andipatti. It belonged to the 11th century A.D. According to Mr. Arunraj, sculptures of Hindu deities and pot-sherds of the medieval period were found nearby.
Specialists in the study of Jainism and Buddhism including D. Ravikumar, Dalit Panthers of India legislator, and Mr. Gandhirajan said scores of sculptures of the Buddha, Adinatha and Mahavira were lying on fields in different parts of Tamil Nadu and they wanted the Government to protect them.
Mr. Ravikumar said a statue of the Buddha in the taluk office at Ariyalur and several sculptures of the Buddha at Panruti town disappeared recently. Two beautiful statues of the Buddha at Thyaganur near Salem were lying on a paddyfield, and another was inside a ruined structure at Peruncheri near Mayiladuthurai.
“All these will become easy targets for idol-lifting gangs. We are now celebrating the 2550th year of the Buddha attaining Pari Nirvana. The Centre has allotted funds for the celebrations. The Tamil Nadu Government should build structures around all these sculptures of the Budddha and Mahavira to protect them,” Mr. Ravikumar said.


இருப்பைக்குடி:
சாத்தூர்த் தாலுகாவில் உள்ள எருக்கங்குடிக்கு ரைக்கால் மைலில் உள்ள ஏரிக்கு மேற்கில் ஒரு பாறையில் உள்ள வட்டெழுத்துச் சாசனம் உள்ளது
"இச்சாசனம் பாண்டியன் சடையன் மாறன் ஸ்ரீவல்லபனது 18 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இவ்வரசனுக்குக் கீழ்ப்பட்டிருந்த இருப்பைக்குடி கிழவன் என்பவன் பெரியபள்ளியைக் கட்டிப் பாழிக்குளம் என்னும் ஏரியைப் பழுதுபார்த்த செய்திகள் இதில் கூறப்படுகின்றன. இருப்பைக்குடி கிழவனுக்கு எட்டிசாத்தன் என்னும் பெயரும் இருந்ததாகத் தெரிகிறது. இவன் சமணனாக இருக்கவேண்டும் இவன் கட்டிய பெரிய பள்ளியும் சமணக் கோயில் என்பதில் ஐயமில்லை."334 of 1929-30, S.I. Ep. Rep. 1929-30, P.72,74
இளையான் குடி
பரமக்குடி இரயில் நிலையத்துக்கு 7 மைலில் உள்ளது இவ்வூர். (இவ்வூரில் சைவ அடியாரான இளையான்குடி மாற நாயனார் இருந்தார்.) இவ்வூர் சிவன் கோயிலுக்கு வெளியே சமணத் திருவுருவம் ஒன்று காணப்படுகிறது. இதனை அமணசாமி (சமணக் கடவுள்) என்று கூறுகிறார்கள். இவ்வூரார் வெள்ளிக்கிழமை தோறும் இந்த அமணசாமியைப் பூசித்து வணங்கிவருகின்றனர். இதனால், முற்காலத்தில் இங்குச் சமணர் இருந்திருக்கவேண்டும் என்பது அறியப்படுகிறது. மஞ்சபுத்தூர்ச் செட்டிமார்கள் வழிபட்டு வருகின்றனர். இவ்வூர் ஏரிக்கரையில் ஒரு சமண உருவம் காணப்படுகிறது.Top. Antiq. P. 296

Lord Mahavir bhagawan
Bhagawan Mahavir Kept out side the Temple worshiped by Jain Followers of Illayankudi.

பள்ளி மடம்:
அறுப்புக்கோட்டைத் தாலுகாவில் உள்ள இக் கிராமம் பண்டைக் காலத்தில் சமணர் கிராமமாக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இக்கிராமத்தின் பண்டைப் பெயர், திருப்பருத்திக்குடி நாட்டுத் திருச்சுழியில் பள்ளி மடை என்பது. இங்குள்ள கலாநாதசுவாமிகோயில் சாசனம் ஒன்றில், வேம்பு நாட்டுக் குரத்தி திருக்காட்டம்பள்ளி தேவர் என்னும் சமணக் கோயிலில் நந்தா விளக்குக்காகச் சாத்தன்காரி என்பவர் ஐம்பது ஆடுகளைத் தானம் செய்த செய்தி கூறப்படுகிறது. Top. Ins. Vol. II No.30, P.1163
sources Mayilai Seeni Venkatasamy Samanamum Tamizhum

Thanks to Thiru. V. Rajaguru  by Selvamani AppandaiRaj www:tamiljains.org


http://www.thehindu.com/features/metroplus/nxg/preserving-history/article82954.ece
A group of youngsters got together to protect their culture from falling into ruins
Given India's ancient past, it is not surprising that there are sites of historical importance scattered even in small villages and remote areas. Often these areas are sadly lacking in historical consciousness leading to destruction and defacement of artefacts and monuments.
However, there are some places where local people have come together to preserve historical and natural landmarks. In Tirumalai Koneripatti, a village in Sivaganga district in Tamil Nadu, the local youngsters came together to save the records of a distant past.
Piece of history
The Tirumalai hills in the village are the site of pre-historic rock paintings that meticulously record many events of life on the walls, floors and ceilings of the hill caves. The majority of these paintings are in red ochre and date back to the 5th century B.C. There are also Tamil-Brahmi inscriptions from the Sangam Age, several Jain beds (pillow lofts) carved out of the rock floor of the caverns and a swastika sign incised on a Jain bed, not found in other Jain sites in the State.
A rock-cut temple of the 8th century A.D. of the early Pandya period and a structural temple of the 13th century of the later Pandya period are the highlights of Tirumalai.
The pillars and walls are replete with Tamil inscriptions of the Pandya kings Jatavarman Kulasekaran, Maravarman Sundarapandian and Jatavarman Parakramapandian, belonging to the 13th and 14th centuries. Historians and archaeologists claim that Tirumalai's temples belong to a chain that link the prehistoric with the medieval times.
However these paintings and inscriptions are being eroded by the continuing vandalism and had reached a stage of erosion when the ‘heritage conscious youth' of the village decided to protect the site.
Getting into action
In 2006, the village formed the Dr. Abdul Kalam Youth Welfare Association, now headed by Ayyanar, and were working to empower local communities by establishing reading clubs and helping poor students complete their education.
These reading clubs store a variety of newspapers and magazines so that the youngsters stay abreast of events and also share views and discuss various topics. Learning of Tirumalai's historical significance through a magazine in one of these sessions, the youngsters turned their attention to preserving the hill and protecting it from vandals.
They began by planting trees along the base of the hill and constructed a borewell to supply drinking water to pilgrims and visitors. They also installed lamp posts at two different points on the hilltop without damaging the rock.
With the help of the Department of Archaeology and the local media, the youth were able to spread awareness about the area's historical significance and also draw the attention of the State. In a recent development, official sources in the Department of Archaeology said that they were working to make Tirumalai a ‘protected site.'
As it is a dry area and the local economy is based on agriculture, this move may help draw tourists, which would in turn generate some employment for the youth said, Nagavalli Deivamani, Panchayat president.
Vandals’ work
T.S. SUBRAMANIAN
Prehistoric rock paintings, Sangam Age inscriptions and Jaina beds in Sivaganga district of Tamil Nadu are under attack.
K. GANESAN 


A rock painting in red ochre showing a human figure astride a horse, in the Tirumalai hill.
THE Tirumalai hill in Sivaganga district of Tamil Nadu stands in the midst of paddy fields as far as the eye can see. The plentiful November rains have filled the lakes to the brim. At the foot of the hill is a pond, which is covered with lotuses. A serene setting like this would take the focus away from the rocky outcrop if you were not an archaeologist or, it appears now, a mere vandal.
The hill may be obscure now but resonates with ancient history. Rock paintings dating back to the 5th century B.C.; two Tamil-Brahmi inscriptions of the first century B.C. (Sangam Age); several Jaina beds (pillow lofts) hewn out of the rock floor of the caverns; a swastika sign incised on a Jaina bed, not found in other Jaina sites in Tamil Nadu; a rock-cut temple of the 8th century A.D. of the early Pandya period; and a structural temple of the 13th century of the later Pandya period are the highlights of Tirumalai.
There are several sites around Madurai where prehistoric rock paintings, Tamil-Brahmi inscriptions and Jaina beds are found to coexist. Tirumalai’s distinction is that the two temples belong to the continuous chain that links the prehistoric with the medieval times.
K. GANESAN 

The defaced painting of a man wearing a bird mask.
V. Vedachalam, retired epigraphist of the Tamil Nadu Archaeology Department, says, “Tirumalai is one of its kind.”
The structural temple is replete with 30 Tamil inscriptions of the Pandya kings Jatavarman Kulasekaran, Maravarman Sundarapandian and Jatavarman Parakramapandian, belonging to the 13th and 14th centuries. The inscriptions talk about a prominent merchant guild of the period called “thisai aiyirathu ainuttruvar” (meaning, the guild whose members travel all over the country to trade goods); the tax levied by the administrative assembly of the nearby trading centre of “Azhagai Managar” on salt, paddy, pulses, pepper and other commodities transported by the guild; and the use of a portion of the tax towards maintenance of the temple, among other things.
An inscription even talks about how the administrative assembly and all the members of the “thisai aiyirathu ainuttruvar” met “in full quorum, without any absentees”, to decide the quantum of tax to be levied on the commodities that passed through the commercial town.
V. VEDACHALAM 

A red-ochre painting, a human image, drawn in triangles in outline. Both have been vandalised.
The Annual Report on Indian Epigraphy, 1924, says that this inscription “seems to record an agreement arrived at by various communities, fixing the taxes to be paid to several articles of merchandise for the benefit of the temple at Kunrathur-Nayanar”. Vedachalam said, “The inscriptions at once testify to the location of Tirumalai on an ancient trade route between the Pandya and Chola countries.” Tirumalai was then called Kunrathur. It fell in the administrative division called “vadakalavazhi nadu” of the Pandya country, he added.
The rock paintings, done in red ochre, are quite varied. A masterpiece depicts two men fighting, each trying to block the other with an outstretched hand and their other hand raised fully, with the fingers spread out, as if they are about to slap each other. The two men are shown with masks resembling birds with prominent beaks. The men have been painted in solid form. Of the 70-odd rock-art sites found in Tamil Nadu, only in two other sites (Keezhvalai and Settavarai in Villupuram district, Kidaripatti near Madurai and Chandrapuram near Vellore) men have been depicted with bird-like masks.
The other paintings are of human beings, formed out of triangles or lines that resemble a damaru (a small two-headed drum); a man riding a horse; a man holding a sickle; a crane; a deer; a dog; and so on. The human beings, drawn out of triangles, are in outline.
K.T. Gandhirajan, who specialises in art history, said: “Tirumalai is the only place in Tamil Nadu where paintings are available in both solid form and in outline, all in red ochre. This is rare.” In his perception, the Tirumalai rock art resembled those at Bhimbetka in Madhya Pradesh in style and execution.


K. GANESAN 

A view of the Tirumalai hill in Sivaganga district.
“It is difficult to come across human figures in geometrical forms in red ochre. Tirumalai, and Azhagarmalai in Madurai district are the only places where they are found,” Gandhirajan said.
On December 19, 2008, Gandhirajan discovered in a rocky shelter at the foot of the Tirumalai hill paintings in red ochre of a hunter leading a dog by a leash, a child walking beside a hunter and a deer. The hunter has been drawn using triangular shapes and is shown wearing a bird-mask.
The importance of these sites is perhaps lost on ordinary people. Each and every rock painting of Tirumalai has been defaced with names scrawled on them and the inscriptions and the Jaina beds have been vandalised and desecrated. On the masterpiece that shows the two bird-headed men, vandals have inscribed the names “Viman” and “Ramu”. Hundreds of graffiti have been chiselled or painted on the Jaina beds. On one bed, the election symbol of a political party in Tamil Nadu has been carved.
V. VEDACHALAM 

The swastika symbol incised on a Jaina bed in a cavern.
It was a mortifying experience for Vedachalam to see the painting of the bird-headed men he had discovered in 1989 vandalised. Worse awaited him. When he walked up to one of the two Tamil-Brahmi inscriptions that he had discovered in 1989 along with S. Rajagopal and C. Santhalingam, his colleagues from the State Archaeology Department, he was shocked to find the inscription defaced with black paint. The inscription, belonging to the 1st century B.C., talks about how the chief (“kon”) of a village called “Erukattur” was instrumental in sculpting the beds for the comfort of the Jaina monks. It mentions the village chief’s title as “kavithi”.
Neither the State Archaeology Department nor the Archaeological Survey of India (ASI) has declared Tirumalai a protected monument. The State Department has not declared it a historically important site under the Ancient Monuments and Archaeological Sites and Remains Act of 1966. The ASI, too, has failed to protect it under its Ancient Monuments and the Archaeological Sites and Remains Act of 1958. There is not a single watchman posted to protect the priceless treasures. The temples are administered by the Sivaganga Devasthanam.
K. GANESAN 

The granite-cumstucco relief of Siva and Uma.
Gandhirajan, who is now doing an extensive survey of Tamil-Brahmi sites, said that among the many monuments in Tamil Nadu that are not a protected, the most important one is Tirumalai. Tamil-Brahmi inscriptions, he argues, offer the basic evidence that Tamil is a classical language. However, they have been vandalised at many sites.
The Tirumalai paintings show a high degree of skill in execution, like those found at Bhimbetka, according to Gandhirajan. Local people call the damaru-shaped human beings “udukkai manidhargal” (‘drum-shaped men’ in Tamil). All human beings drawn in solid form there have bird-like masks. “This must have a ritualistic significance or it indicates a clan identity,” Gandhirajan explained. The Tirumalai artists belonged to a hunter-gatherer society, according to him.
In 1977-78, Rajagopal, Santhalingam and Vedachalam discovered the shorter Tamil-Brahmi inscription at Tirumalai, which has been read as “va karandai”. Karandai in Tamil means a cavern or a small hill. It, therefore, denoted a place where monks lived.
K. GANESAN 

A high relief of Murugan at the 8th century rock temple.
The more significant discovery came in 1989 when the trio came across the longer Tamil-Brahmi inscription during their epigraphical survey of Tirumalai. It was then that Vedachalam discovered the series of paintings, too.
M. Sundararaja “gurukkal”, the priest of the two temples, recalls with excitement the discovery of the paintings. He said: “Vedachalam was going round the hill, looking for inscriptions. I went along with him. It was then that he discovered the painting of the two men with bird-masks. This spurred him on, and he noticed more paintings on the nearby rocks. Some distance away, he discovered a Tamil-Brahmi script too.”
The name Erukattur mentioned in the inscription has a long history. It finds mention in the Tamil-Brahmi inscription of the first century A.D. at Tirupparankunram near Madurai and in the Tamil Vatteluttu inscriptions of the sixth century A.D. at Pillayarpatti in Sivaganga district.
K. GANESAN 

A view of the lotus pond and the paddy fields. In the foreground, the gopuram of the structural temple on the hill.
Dhayan Kannanar, a poet of the Sangam Age, belonged to Erukattur. His poems appear in the Tamil Sangam anthologies of “Agananuru” and “Purananuru”.
Vedachalam said, “Erukattur must have been an important centre for several centuries. But there is no village by that name today in Sivaganga district.”
K. GANESAN 

V. Vedachalam, retired epigraphist of the State Archaeology Department, taking an estampage of the defaced Tamil-Brahmi inscription.
Vedachalam pointed out that a swastika symbol was found on Jaina beds excavated by King Kharavela in the Udayagiri hill near Bhubaneswar in Orissa, in the first century B.C. At a lower elevation of the Tirumalai hill is the rock-cut temple of the 8th century A.D. It has pillars with “taranga podhika” capitals, that is, with wavy patterns. (Tarangam in Tamil means wave, andpodhikai means capital).
It has a bas relief panel of Siva and Uma. Although the images have been sculpted out of granite, the reliefs are covered with stucco.
K. GANESAN 

Tamil inscriptions of the 13th and 14th centuries at the structural temple.
In the front mantapa is a high relief of Murugan. Below him in low relief are two ganas. One gana holds an umbrella to protect Murugan. The structural temple is also dedicated to Siva and Parvathi with sub-shrines for Ganesa, Murugan, Bhairava and others.
Gandhirajan said: “I have surveyed many Tamil-Brahmi/Jaina sites around Madurai. Neither the ASI nor the Tamil Nadu Archaeology Department has cared to explain the significance of these historically important sites to the local people. When we explain to them about the historical treasure, which is about 2,200 years old, the villagers are surprised. It is time we involved the villagers in the protection of these priceless treasures.”
: The Madras High Court Bench here on Wednesday directed Additional Solicitor General M. Ravindran to take notice on behalf of Archaeological Survey of India (ASI) in a public interest litigation petition seeking to protect Thirumalai hills at Thirumalai Koneripatti village in Sivaganga district under the Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958.
A Division Bench comprising Justice Chitra Venkataraman and Justice R. Karuppiah also recorded the submission of Additional Advocate General K. Chellapandian that he would ask the local police to verify the petitioner's allegations of large scale vandalism in the hillock, boasting ancient Jain abodes, and file a status report within two weeks.
M. Ayyannar (26), a resident of Thirumalai Koneripatti, had filed the PIL petition through his counsel R. Alagumani.
According to them, the hillock was situated about 54 kilometres from here. It contained rock paintings dating back to 5{+t}{+h}century and Tamil-Brahmi inscriptions of the Sangam Age. Several Jain beds (billow lafts) were also hewn out of the rock floor of the caverns. The hillock also boasted of a Swasthika, a sign incised on Jain beds; a rock cut Malai Koluntheeswarar Bakampiriyal Temple of 8{+t}{+h}century A.D. and a structural 3{+r}{+d}century temple.
It was also one of the fourteen popular Jain abodes situated around Madurai, the other being those in Tirupparankundram, Samanarmalai, Kongar Periyankulam, Vikramangalam, Antipatti, Anaimalai and so on.
“Except Thirumalai, all other popular Jain abodes were now declared as protect monuments by the ASI though Thirumalai hill is also an equally important monument which contained 30 Tamil inscriptions of Pandya kings such as Jadawarman Kulasekaran, Maaravarman Sundara Pandiyan, Jatawarman Parakrama Pandiyan belonging to 13{+t}{+h}and 14{+t}{+h}centuries A.D.,” the petitioner's affidavit read.


It went on to state: “Each and every rock painting of Thirumalai hills has been defected with names scrawled on them. The inscriptions and Jain beds have been vandalised and discredited… On one bed, the election symbol of a political party has been carved. If it continues, our next generation will not be able to see the invaluable treasure of art in Thirumalai.”


குன்னக்குடி- சிவகங்கை


KOILAAR PATTI
SIVAGANGA Dist. Tirupathur Taluk (12 km distance )   Makibalan patti. 
Kovilarpatti  Bhagavan (of Samanam ponjai ) SIVAGANGA 
Thiru.Cinnadurai, A.P.Aravzhi, Anantharaj visted the place.                


Team has purchased the land in  kovilarpatti  village and a Jinalay is completed. Great thanks to all the donors. Also a heartful thanks to Mr Ananthraj ji and his team.

கணியன் பூங்குன்றன் - Makipalan patti -Sivaganga  near the Kovilarpatti.

192. பெரியோர் சிறியோர்!
பாடியவர்: கணியன் பூங்குன்றன்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.


பிரான்மலை: 
திருப்பத்தூர்த் தாலுகா பிரான்மலையில் உள்ள மங்கைநாதர் கோயிலில் சாசனங்கள் உண்டுஇச்சாசனம்கடலடையாதிலங்கை கொண்ட சோழவள நாட்டு தென்கோ நாட்டு இடையாற்றூர் பள்ளிச்சந்த நிலங்களைக் குறிப்பிடுகிறது.  S.I.I. (Texts) Vol. VIII No. 436 P. 228
இங்குள்ள மற்றொரு சாசனம்கூடலூரான ஐஞ்ஞூற்றுவ மங்கலத்துப் பள்ளிச்சந்த நிலங்களைக் கூறுகின்றது.S.I.I. (Texts) Vol. VIII No. 438
பள்ளிச்சந்தம் என்பது சமணப் பள்ளிக்குரிய நிலங்களாகும்.

அனுமந்தகுடி: 
இராமநாதபுரத்துக்கு வடக்கே 371/2 மைலில் உள்ளது. திருவாடானைத் தாலுகாவில் உள்ள இக்கிராமத்தில் மழவநாத சுவாமி கோயில் என்னும் சமணக் கோயில் உண்டு. இக் கோயிலின் எதிரில் உள்ள உடைந்து போன சாசனம் சகம் 1455 (கி.பி 1535) இல் விஜயநகர அரசன் (பெயர் காணப்படவில்லை) காலத்தில் எழுதப்பட்டது. இதில், முத்தூற்றுக் கூற்றத்து அஞ்சுகோட்டை என்னும் ஊரும், முத்தூற்றுக் கூற்றத்து குருவடிமிடி...........என்னும் ஜினேந்திரமங்கலம் என்னும் ஊரும் குறிக்கப்பட்டுள்ளன. ஜினேந்திரமங்கலம் என்னும் பெயர் இங்குச் சமணர் இருந்தனர் என்பதை விளக்குகின்றது. 185. Top. Ins. Vol. II No.279, P.1196
இப்போதும் சமணக்கோயில் உளது. Top. List of Antiq. P298    இயக்கி கோமடேசுவரர் முதலிய நான்கு செம்புவிக்கிரகங்களும் உள்ளனவாம்.

இவ்வூர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகிலிருக்கிறது. ஏற்கனவே வெள்ளத்தால் அழிந்த சிவன் கோயிலின் பெயரில் இவ்வூர் வந்ததெனவும், கோயிலில் உள்ள சிற்பத்தில் இருக்கும் சொக்க வணிகன் ஒருவன் களிங்கராயன் என்பவனிடம் கோயில் கட்டுவதற்கு பசுமாட்டின் மிதிஅடி ஒன்றிற்கு ஐந்து தங்க காசு வீதம் இடம் வாங்கியதால் இவ்வூர் ‘அடிமிதிக்குடி’ பெயர் பெற்று, நாளடைவில் மருவி ‘அனுமந்தகுடி’ ஆனதென்கின்றனர். இவ்வூரின் புகாரி தர்கா புகழ்மிக்கது. ‘மாளவறாத சுவாமி’ என்ற சமணர் கோயில் பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள விசய நகரத்து கல்வெட்டு ஒன்று(கிபி1535) இவ்வூரை ‘முத்தாற்றுக் கூற்றத்து குருவடி மிடி என்னும் ஜினேந்திர மங்களம்’ என்று குறிப்பிடுகின்றது. இப்பகுதியில் சமணச் சிலைகளும் இருக்கின்றன. இவ்வூர் ஆற்றின் தென்கரையில் உள்ள சேதுபதி கோட்டையை இன்றும் இடிந்த நிலையில் காணலாம்.திருக்களாக்குடி: 
திருப்பத்தூர்த் தாலுகாவில் உள்ள இவ்வூர், திருப்பத்தூருக்குப் பதினேழு மைல் சேய்மையில் உள்ளது. இங்கு மலையும் கோயிலும் உண்டு. இக்கோயில் பண்டைக்காலத்தில் ஆருகதக் கோயிலாக இருந்திருக்க வேண்டும். இப்போது சைவக் கோயிலாக உள்ளது. இக்கோயிலில், பார்சுவநாத சுவாமியின் திருமேனி ஒன்று வீற்றிருப்பதுபோன்று அமைக்கப்பட்டுள்ளது. இத்திரு மேனியின் தலைக்குமேல் ஐந்தலை நாகமும் காணப்படுகிறது. S.I. Ep. Rep. 1936-37 P.59
இரணியூர்,
இளையாத்தங்குடி, நாச்சியாபுரத்துக்கு ஒரு மைலில் உள்ள நடுவிகோட்டை என்னும் ஊர்களில் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள. Ep.Rep. 1926 P. திருநெல்வேலி மாவட்டம்

எருவாடி:
நாங்குநேரித் தாலுகா. இவ்வூரில் உள்ள இரட்டைப் பொத்தைப் பாறையின்மேல் சமணத் திருவுருவங்கள் உள்ளன. இத் திருவுருவங்களின் கீழ் உள்ள சாசனம், அச்சநந்தி என்பவர் இத் திருவுருவங்களைச் செய்து அமைத்தார் என்று கூறுகிறது. 603 of 1951
இந்த அச்சநந்தி என்பவர், சீவக சிந்தாமணியில் சீவகனுக்குக் கல்வி கற்பித்ததாகக் கூறப்படுகிற அச்சநந்தி ஆசிரியராக இருக்கக்கூடும் என்று கூறுவர். Ep. Rep. 1916 P. 112-113   இது தவறு. அச்சநந்தி என்னும் பெயருள்ள சமண ஆசிரியர் பலர் இருந்தனர்; அவருள் இவர் ஒருவர். என்னை? சீவகன், வர்த்தமான மகாவீரர் காலத்தில், அஃதாவது, கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் இருந்தவர். ஆகவே, அவருடைய ஆசிரியராகிய அச்சநந்தியும் அந்தக் காலத்தில் இருந்தவராதல் வேண்டும். இந்த அச்சநந்தி சீவகனுக்கு ஆசிரியராக இருந்த அச்சநந்தி ஆகார்.
இங்குள்ள இன்னொரு சாசனம், "பாண்டியன் மாறன் சடையனுடைய 43 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. நாட்டாற்றுப் போக்கியைச் சேர்ந்த திருவிருந்தலை என்னும் ஊரில் இருந்த அருவாளத்துப் படாரருக்குப் பள்ளிச் சந்தமாக நிலம் தானம் செய்யப்பட்ட செய்தியை இச் சாசனம் கூறுகிறது. 605 of 1951 216. Ep. Rep. 1936-37, P. 54

கொற்கை:
இது பண்டைக் காலத்தில் பாண்டியர்களுடைய துறைமுகப் பட்டினமாயும், பாண்டிய இளவரசன் வாழ்ந்திருந்த இடமாயும் இருந்தது. இப்போது சிறு கிராமமாக உள்ளது. இவ்வூரில் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தனர் என்பதற்குச் சான்றாக, இவ்வூருக்கு அருகில் உள்ள சாயர்புரத்துச் சாலையோரத்தில், வர்த்தமான மகாவீரரின் திருவுருவம் வீற்றிருக்கும் கோலத்துடன் காணப்படுகிறது. சிதைந்துபோன இன்னொரு சமணத் திருவுருவம், இவ்வூர் வயலில் காணப்படுகிறது Ep. Rep. 1936-37, P. 5
நிகராகரப் பெரும்பள்ளி:
ஸ்ரீ வைகுண்டம் தாலுகாவைச் சார்ந்த பெருங்குளம் என்னும் ஊரில், இந்தச் சமணப் பள்ளிக்குரிய நிலங்கள் இருந்தன. பாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டானுடைய 15 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட ஒரு சாசனம், இவ்வூர் மாயக்கூத்துப் பெருமான் நிலத்தை இப் பள்ளிக்குரிய பள்ளிச்சந்த நிலத்துடன் மாற்றிக்கொள்ளபட்ட செய்தியைக் கூறுகிறது 2430 of 1932-33 218. S.I.I. Vol. VIII No. 452இந்த நிலங்களுக்கு அருகில், இந்த நிகராகரப் பெரும்பள்ளி இருந்திருக்கவேண்டும்.

அருகமங்கலம்: 
ஸ்ரீ வைகுண்டம் தாலுகா மாறமங்கலத்தில் உள்ள வீற்றிருந்த பெருமாள் கோயில் சாசனம் ஒன்று, அருகமங்கலம் என்னும் ஊரைக் குறிப்பிடுகிறது.218 திருநெல்வேலித் தாலுக்காவில் அருகன்குளம் என்னும் ஊர் உள்ளது. இப் பெயர்களே இங்கு முற்காலத்தில் சமணர் இருந்தனர் என்பதைத் தெரிவிக்கின்றன. திருச்செந்தூர்த் தாலுகாவில் ஆதிநாதபுரம் என்னும் ஓர் ஊர் உண்டு. ஆதிநாதர் என்பது ரிஷப தீர்த்தங்கரரின் பெயர் ஆகும். ஆகவே, இதுவும் முற்காலத்தில் சமணக் கிராமமாக இருந்திருக்கவேண்டும்.

கழுகுமலை:
ஐயனார் கோயில் என்று வழங்கப்படுகிறது. இக் கிராமம். இது கோவில்பட்டி தாலுகாவில் உள்ளது. சங்கரநயினார் கோயிலுக்குக் கிழக்கே 111/2 மைலில் உள்ளது. இங்குள்ள மலைப்பாறையில் நூற்றுக் கணக்கான சமணத் திருவுருவங்கள் கற்பாறையில் அமைக்கப்பட்டுள்ளன. நூற்றுக் கணக்கான சாசனங்களும் இங்குக் காணப்படுகின்றன. இதற்கு வெட்டுவாங் கோயில் என்று பெயர் வழங்கப்படுகிறது.. Ep. Rep. 1908, P. 57

 பண்டைக்காலத்தில் இங்குச் சமணர் வெகு செல்வாக்குடன் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், இங்குள்ள சாசனங்கள், பல சமணப் பெரியார் களுடைய பெயர்களைக் குறிப்பிடுகின்றன. இச் சாசனங்களில் காணப்படுகிற சில சமணப் பெரியார்களுடைய பெயர்களைக் கூறுவோம். இவர்கள் இங்குள்ள சமணத் திருமேனிகளை அமைத்தவர் ஆவர்.


1. ஸ்ரீ குணசாகர படரார் சீடன் பேரெயிற்குடி சாத்தன்தேவன் செய்வித்த திருமேனி. 2. இவ்வூர் புரயன் சேந்தனைச் சாத்திய சேந்தசேரி செய்வித்த திருமேனி. 3. திருக்கோட்டாற்றுப் பாதமூலத்தான் கன்மன் புட்பநந்தி செய்வித்த திருமேனி. 4. மலைக்குளத்து ஸ்ரீவர்த்தமானப் பெருமாணாக்கார் ஸ்ரீ நந்தி......5. திருக்கோட்டாற்று உத்த நந்திக் குருவடிகள் மாணாக்கர் சாந்திசேனப் பெரியார் செய்வித்த திருமேனி. 6. திருநறுங்கொண்டை பலதேவக் குருவடிகள் மாணாக்கர் கனகவீர அடிகள் செய்வித்த திருமேனி. 7. கோட்டூர் நாட்டுப் பெரும்பற்றூர் கூத்தங் காமனை சாத்தி திருச்சாணத்துக் குரத்திகள் செய்த படிமம். 8. திருநெச்சுரத்து மாறன் புல்லி செய்வித்த படிமம். இதுக்குக் கீழுரன் றொட்டன் திருவிளக்கு நெய். 9. திருநெச்சுரத்து சேந்தன் வேளான் செய்வித்த திருமேனி. 10. களக்குடிக் காமஞ் சிறுநம்பி செய்வித்த திருமேனி. 11. குறண்டிக் காவிதி செய்வித்த திருமேனி. 12. திருக்கோட்டாற்று விமளசந்திரக் குரு வடிகள் மாணாக்கர் சாந்திசேன அடிகள் செய்வித்த படிமம். 13. திருநேச்சுரத்துக் கோன் மகன் சாத்தங்கண்ணான் மகன் கண்ணஞ் சாத்தன் செய்வித்த திருமேனி. 14. படிக்கமண படாரர் மாணாக்கர் பவணந்திப் பெரியார் செயல். 15. கடைக் காட்டூர் திருமலையார் மொனிபடரார் மணாக்கர் தயாபாலப் பெரியார் செய்வித்த திருமேனி. 16. வேண்பிநாட்டு பேரெயிற்குடி தேவஞ் சாத்தன் செய்வித்த திருமேனி. 17. பேரெயிற்குடி சேந்தங் காரியார் செய்வித்த திருமேனி. 18. புட்பநந்தி படாரர் மாணாக்கர் பெருணந்தி படாரர் செய்வித்த திருமேனி. 19. வெளற்குடி மூத்த அரிட்டநேமி படாரர் மாணாக்கர் குணநந்தி பெரியாரைச் சார்த்தி மிழலூர்க் குரத்தியார் செயல். 20. நெடுமரத் தோட்டத்து குணந்தாங்கியார் செய்வித்த திருமேனி. 21. திருநெச்சுரத்து குமரனமலன் செய்வித்த திருமேனி. இங்குக் காணப்படும் சுமார் நூறு கல்வெட்டுச் சாசனங்களில் இருபத்தொரு சாசனங்களை மட்டும் இங்குக் காட்டினேன். இச் சாசனங்களைப் பார்க்க விரும்புவோர் .(South Indian Inscriptions) என்னும் நூலிற் கண்டு கொள்க.  S.I.I. Vol. V, PP 121 to 134
இவ்வூர் பண்டைக் காலத்தில் நெச்சுர நாட்டுத் திருநெச்சுரம், என்று வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இங்குப் பண்டைக் காலத்தில் சித்தாந்தம் (சமண சித்தாந்தம்) நாள்தோறும் உபதேசிக்கப்பட்டு வந்ததையும், சிந்தாந்தம் உரைக்கும் படாரர் உள்ளிட்டுப் பதின்மர் வயிராக்கியர்க்கு ஆஹார தானமாக’’ச் சில நிலங்களைத் தானஞ் செய்திருந்த செய்தியையும் இன்னொரு சாசனம் கூறுகின்றது.வீரசிகாமணி:சங்கரநயினார் கோயிலுக்கு வடமேற்கு 91/2 மைலில் உள்ளது இங்குள்ள பாறையில் குகைகள் உள்ளன. ஒரு குகையில், ஒரு வட்டத்திற்குள் இரண்டு பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இன்னொரு குகைகயில் சில உருவங்கள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வூரார் இவ் வுருவங்களைப் பஞ்ச பாண்டவர் என்று அழைக்கின்றனர். கயிலாசநாதர் கோயில் என்னும் ஒரு சிறு கோயிலும் இங்கு உண்டு. பஞ்ச பாண்டவர் உருவம் என்று கூறப்படுவன சமணத் திருவுருவங்களாகும் என்று கருதுகின்றனர்.. Top. List p 306
He is Mr Paranjothy Pandian resides in VEERASIGAMANI village of Sankarankoil Taluk at Tirunelveli district in ThamizhNadu. He told that he makes regular visit in full moon day to clean the STONE BEDS - FOOTPRINTS of ACHARYAR who taught Dharm in the natural caverns of his own VeeraSigamani Village - Moreover he told though he doesn't belong to Jain, he loves the philosophy of Jainism much. He Chants Namokar Mantra in hills whenever he enters the cavern. My humble salutes to Paranjothi Pandian for the dedication towards Cleaning and consistent visiting the caves where WAY OF LIFE taught Great Ascetics Preached Sacred Veerasigamani Hills (See photo : TN3)
Dhanyvad,
Jain sangh Pune.
குளத்தூர்: 
ஓட்டப் பிடாரத்திலிருந்து வடகிழக்கு 141/2 மைலில் உள்ளது. இவ்வூரில் உள்ள சமணத் திருமேனியை இவ்வூரார் வணங்கி வருகிறார்கள். Top. List, P.307
மந்திகுளம்: 
முந்திகுளம் என்றும் கூறப்படும். ஓட்டப்பிடாரத்திலிருந்து வடகிழக்கே 17 மைலில் வைப்பாற்றங் கரையில் உள்ளது. இங்கு ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது.. Top. List. P.307 224. Top. List, P.308
முரம்பன்: 
ஓட்டப்பிடாரத்திலிருந்து தென்மேற்கில் 5 மைலில், அஃதாவது, ஓட்டப்பிடாரத்திலிருந்து கயத்தாற்றுக்குப் போகிற சாலையில் வலதுபக்கத்தில் ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது. இதனை இவ்வூரார் வசணர் (சமணர்) என்று கூறுகிறார்கள்.Top. List, P.308
நாகலாபுரம்:
ஓட்டப்பிடாரத்திலிருந்து வடமேற்கில் 22 மைலில் உள்ளது. இங்கு வயலில் ஒரு பெரிய சமணத் திருவுருவம் இருந்தது. இதைப்பற்றி அரசாங்கத்தாருக்கு கி.பி. 1873இல் தெரிவிக்கப்பட்ட போது, அரசாங்கத்தார் இதை விலைக்கு வாங்கிச் சுவர் அமைக்கும்படி கட்டளையிட்டார்கள். பிறகு இந்த உருவம் இப்போது சென்னைப் பட்டினத்துப் பொருட்காட்சிச் சாலையில் (1878இல் கொண்டு வரப்பட்டு) வைக்கப்பட்டிருக்கிறது.Top. List, Tist, P.308
காயல்: 
தென்கரை தாலுகா சிறீவைகுண்டத்திலிருந்து கிழக்கே 12 மைலில் உள்ளது இவ்வூர். தாம்பிரபரணி ஆற்றங்கரையில் கடற்கரைக்கு அருகில் உள்ளது. இங்குப் பல சமணத் திருவுருவங்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்றை ஒரு வண்ணான் துணி வெளுக்கும் கல்லாக உபயோகிக்கிறான்.Ind. Anti. Vol. Vi, Top. List,
சிறீவைகுண்டம்
தென்கரை தாலுகா, திருநெல்வேலிக்குத் தென் கிழக்கே 12 மைலில் தாம்பிரபரணியின் வடகரைமேல் உள்ளது. இவ்வூருக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் ஒரு குன்றில் சமண உருவம் இருக்கிறது. Top. List, P.312
வள்ளியூர்:
நாங்குநேரிக்குத் தென்மேற்கில் 8 மைலில் உள்ளது. இவ்வூர் உள்ளியூர் என்றும் வழங்கப்படும். திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகும் சாலையின் மேற்குப் புறத்தில் உள்ளது. இக்கிராமத்தில் ஒரு சமணக் கோயில் இருந்தது. இக் கோயில் கற்களைக் கொண்டுபோய், இவ்வூரில் உள்ள பெரியகுளத்திற்குப் படியாகக் கட்டிவிட்டார்கள். சமணத் திருமேனி மட்டும் அவ்விடத்தி லேயே இருந்தது. பிறகு போஸ்ட் ஆபீஸ் உத்தியோகஸ்தராக இருந்த ஒரு சமணர் இந்த விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு போனார். இப்போது இந்த விக்கிரகம் பிஷப் சார்ஜண்ட அவர்களிடம் இருக்கிறதென்று நம்புகிறேன் என்று கி.பி. 1882 இல் ஒருவர் எழுதியிருக்கிறார்.Top. List, P.315இப்போது இது எங்கிருக்கிறதோ?

Marukalthalai (Thirunelveli).  South east of Palyamkottai at a distance of 9 KM Seevalaperi village near Marukalthalai village is situated here.
one of the hills called Pooviludaiyar  hills west side Panchpandavar padukkai a natural caves (cavron) here  for Jain monks  cave beds were donated  in the hills top bold letters
In 40 cm height a Brahmi inscription  is there. Period 2nd centuary.

  வெண்காஸிபன் கொடு பித கல்கஞ்சனம்

1 வெண்காஸிபன் கொடு பித கல்கஞ்சனம்

This was first found by Nellai collector Heamaide in 1906. 
Kanchanam  means in sanscrit a model  type of temple.
=========================================================:
Mannarkoil. Ayyanarkulam village  Ambasamuthiram taluk, (Thrinelveli dist.) South west  of Ambasamuthiram
 6 km  in  Ambasamuthiram – Thenkasai road.  Ayyanrakula Pothikai malai backside  natural hills and there are two samll hills called Rajaparai and  Nilapparai.
Here Tamil brahmi inscription are there.  .Period 2nd centuary.

30: 1. 
       1. பள்ளி செய்வித்தான்
       2.   கடிகை[கோ] வின் மகன்
                     பெருங்கூற்றன்

      


  30: 2.
நிலாப்பறையின் மீதாக இரண்டு கற்படுக்கைகள் வெட்டப்ப்படுள்ளன
இவற்றின் தலைப்பகுதியில் 2 வரிகளில் தமிழ் பிராமி கல்வஏடுகல் உள்ளது.

1. குணாவின் ளங்கோ
2. செய்யித பளிIn the year 2002 Kurralam Parsakthi College student Manohari's information Archaeological department people  Dr. Senthil Selvakumaran and So. Santhiravanan found and published


No comments:

Post a Comment